Chords
🏠 Lyrics Chords Bible

Thuthi Ganam Magimai Ellam - துதி கனம் மகிமை எல்லாம்

துதி கனம் மகிமை எல்லாம்

துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே

தூதர்களே துதியுங்கள்
தூதசேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்

அக்கினி கல்மழையே துதியுங்கள்
மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்

வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்
இயேசுவை என்றுமே துதித்திடுவோம்

Thuthi ganam magimai ellam Lyrics in English

Thuthi kanam makimai ellaam Nam Yesu raajaavukkae Thootharkalae thuthiyungal Thoothasenaiyae thuthiyungal Sooriya santhirarae thuthiyungal Pirakaasa natchaththiramae thuthiyungal Vaanaathi vaanangalae thuthiyungal Aakaaya manndalamae thuthiyungal Thannnneer aalangalae thuthiyungal Poomiyilullavaiyae thuthiyungal Akkini kalmalaiyae thuthiyungal Moodupani peraுngaatte thuthiyungal Malaikal maedukalae thuthiyungal Paravai piraannikalae thuthiyungal Vaalipar kanniyarae thuthiyungal Periyor muthiyorae thuthiyungal Pillaikalae makilnthu thuthiyungal- naam Yesuvai entumae thuthiththiduvom

PowerPoint Presentation Slides for the song Thuthi ganam magimai ellam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthi ganam magimai ellam PPT Thuthi Ganam Magimai Ellam PPT

துதி கனம் மகிமை எல்லாம் Thuthi kanam makimai ellaam நம் இயேசு ராஜாவுக்கே Nam Yesu raajaavukkae தூதர்களே துதியுங்கள் Thootharkalae thuthiyungal தூதசேனையே துதியுங்கள் Thoothasenaiyae thuthiyungal சூரிய சந்திரரே துதியுங்கள் Sooriya santhirarae thuthiyungal பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் Pirakaasa natchaththiramae thuthiyungal வானாதி வானங்களே துதியுங்கள் Vaanaathi vaanangalae thuthiyungal ஆகாய மண்டலமே துதியுங்கள் Aakaaya manndalamae thuthiyungal தண்ணீர் ஆழங்களே துதியுங்கள் Thannnneer aalangalae thuthiyungal பூமியிலுள்ளவையே துதியுங்கள் Poomiyilullavaiyae thuthiyungal அக்கினி கல்மழையே துதியுங்கள் Akkini kalmalaiyae thuthiyungal மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள் Moodupani peraுngaatte thuthiyungal மலைகள் மேடுகளே துதியுங்கள் Malaikal maedukalae thuthiyungal பறவை பிராணிகளே துதியுங்கள் Paravai piraannikalae thuthiyungal வாலிபர் கன்னியரே துதியுங்கள் Vaalipar kanniyarae thuthiyungal பெரியோர் முதியோரே துதியுங்கள் Periyor muthiyorae thuthiyungal பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம் Pillaikalae makilnthu thuthiyungal- naam இயேசுவை என்றுமே துதித்திடுவோம் Yesuvai entumae thuthiththiduvom

Thuthi ganam magimai ellam Song Meaning

Praise be to all glory
To our King Jesus

Praise the angels
Praise the messenger
Praise the Sun and Moon
Praise the bright star

Praise the heavens
Praise the skies
Praise the waters
Praise the earth

Praise the hail of fire
Praise the mist
Praise the hills
Praise the birds

Praise the youth
Praise the elders
Children, rejoice and praise – we
Let us praise Jesus forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum