🏠 Lyrics Chords Bible

Thuthargal Geethangal Vaanilae Mulanga - தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க
தூயவர் வருகையின் நாளுமே நெருங்குதே
ஆயத்தம் உள்ளூர் ஆவியும் மகிழ்ந்திட
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

மகிமையின் சாயலை மணவாட்டி அணிய
வெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழ
பொன்னிற வீதியில் நடந்துமே உலாவும்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம்
பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவே
தூதர்கள் போற்றிடும் துயரை நினைத்தால்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

திருடனை போல நானும் வருவேன்
தீவிரம் விழித்து ஜெபித்திருங்கள்
அன்பர் வாக்கை நான் என்றும் நினைத்தாள்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

மன்னவர் இயேசுவை விண்ணவரோடு
முகமுகமாய்க் கண்டு துதித்துப் பாடிட
பொற்பாதம் முத்தம் செய்துமே மகிழ்ந்திடு ம்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் நான்
விண்ணவர் சேனையோடு பறந்திடுவேன் நான்
இரட்சகர் இயேசுவை கண்டிடுவேன் நான்
அந்த நாள் வெகு சந்தோஷ நாள்

Thuthargal Geethangal Vaanilae Mulanga - தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க Lyrics in English

Thuthargal Geethangal Vaanilae Mulanga – thootharkal geethangal vaanilae mulanga Thootharkal geethangal vaanilae mulanga Thooyavar varukaiyin naalumae nerunguthae Aayaththam ulloor aaviyum makilnthida Antha naal veku santhosha naal Makimaiyin saayalai manavaatti anniya Vennvasthiram kireedam sootiyae makila Ponnira veethiyil nadanthumae ulaavum Antha naal veku santhosha naal Thunpam thukkam illai entumae inpam Panjam pasiyillai entum niraivae Thootharkal pottidum thuyarai ninaiththaal Antha naal veku santhosha naal Thirudanai pola naanum varuvaen Theeviram viliththu jepiththirungal Anpar vaakkai naan entum ninaiththaal Antha naal veku santhosha naal Mannavar Yesuvai vinnnavarodu Mukamukamaayk kanndu thuthiththup paatida Porpaatham muththam seythumae makilnthidu m Antha naal veku santhosha naal Paranthiduvaen naan paranthiduvaen naan Vinnnavar senaiyodu paranthiduvaen naan Iratchakar Yesuvai kanndiduvaen naan Antha naal veku santhosha naal

PowerPoint Presentation Slides for the song Thuthargal Geethangal Vaanilae Mulanga - தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuthargal Geethangal Vaanilae Mulanga - தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க PPT Thuthargal Geethangal Vaanilae Mulanga PPT

Thuthargal Geethangal Vaanilae Mulanga – தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க Thuthargal Geethangal Vaanilae Mulanga – thootharkal geethangal vaanilae mulanga தூதர்கள் கீதங்கள் வானிலே முழங்க Thootharkal geethangal vaanilae mulanga தூயவர் வருகையின் நாளுமே நெருங்குதே Thooyavar varukaiyin naalumae nerunguthae ஆயத்தம் உள்ளூர் ஆவியும் மகிழ்ந்திட Aayaththam ulloor aaviyum makilnthida அந்த நாள் வெகு சந்தோஷ நாள் Antha naal veku santhosha naal மகிமையின் சாயலை மணவாட்டி அணிய Makimaiyin saayalai manavaatti anniya வெண்வஸ்திரம் கிரீடம் சூடியே மகிழ Vennvasthiram kireedam sootiyae makila பொன்னிற வீதியில் நடந்துமே உலாவும் Ponnira veethiyil nadanthumae ulaavum அந்த நாள் வெகு சந்தோஷ நாள் Antha naal veku santhosha naal துன்பம் துக்கம் இல்லை என்றுமே இன்பம் Thunpam thukkam illai entumae inpam பஞ்சம் பசியில்லை என்றும் நிறைவே Panjam pasiyillai entum niraivae தூதர்கள் போற்றிடும் துயரை நினைத்தால் Thootharkal pottidum thuyarai ninaiththaal அந்த நாள் வெகு சந்தோஷ நாள் Antha naal veku santhosha naal திருடனை போல நானும் வருவேன் Thirudanai pola naanum varuvaen தீவிரம் விழித்து ஜெபித்திருங்கள் Theeviram viliththu jepiththirungal அன்பர் வாக்கை நான் என்றும் நினைத்தாள் Anpar vaakkai naan entum ninaiththaal அந்த நாள் வெகு சந்தோஷ நாள் Antha naal veku santhosha naal மன்னவர் இயேசுவை விண்ணவரோடு Mannavar Yesuvai vinnnavarodu முகமுகமாய்க் கண்டு துதித்துப் பாடிட Mukamukamaayk kanndu thuthiththup paatida பொற்பாதம் முத்தம் செய்துமே மகிழ்ந்திடு ம் Porpaatham muththam seythumae makilnthidu m அந்த நாள் வெகு சந்தோஷ நாள் Antha naal veku santhosha naal பறந்திடுவேன் நான் பறந்திடுவேன் நான் Paranthiduvaen naan paranthiduvaen naan விண்ணவர் சேனையோடு பறந்திடுவேன் நான் Vinnnavar senaiyodu paranthiduvaen naan இரட்சகர் இயேசுவை கண்டிடுவேன் நான் Iratchakar Yesuvai kanndiduvaen naan அந்த நாள் வெகு சந்தோஷ நாள் Antha naal veku santhosha naal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum