Thunganil Othunguvon - துங்கனில் ஒதுங்குவோன்
துங்கனில் ஒதுங்குவோன்
பங்கமின்றித் தங்குவான்
பல்லவி
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்
அனுபல்லவி
கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். – துங்
சரணங்கள்
1. வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,
மூடி உனைக் காப்பரே, ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே. – துங்
2. பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாலுமே, தீங்குனை அண்டாதுகாண். – துங்
3. கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்;
அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவர் உன் தாபரம். – துங்
4. தீங்குனை அண்டாமலும், தீனங்கள் தீண்டாமலும்,
பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே. – துங்
5. பாதம் கல்லிட றாமல், பகைவர் உக்ரம் மீறாமல்,
தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே. – துங்
6. நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள். – துங்
Thunganil Othunguvon - துங்கனில் ஒதுங்குவோன் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Thunganil Othunguvon - துங்கனில் ஒதுங்குவோன்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Thunganil Othunguvon - துங்கனில் ஒதுங்குவோன் PPT Thunganil Othunguvon PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum