🏠 Lyrics Chords Bible

Thulluthayya Um Naamam Solla - துள்ளுதையா உம்நாமம் சொல்ல சொல்ல

துள்ளுதையா உம்நாமம் சொல்ல சொல்ல

Thulluthayya Um Naamam Solla
துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா
1. அன்பு பெருகுதையா -என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே
2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே
3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே
4. நோய்கள் நீங்குதையா –உம்மை
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே
5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

Thulluthayya Um Naamam Solla Lyrics in English

Thulluthayya Um Naamam Solla Thulluthaiyaa, umnaamam solla solla Thuthiththu thuthiththu, thinam makilnthu makilnthu Manam thulluthaiyaa 1. Anpu perukuthaiyaa -en Appaavin nilalthanilae Apishaekam valaruthaiyaa Epinaesar paarvaiyilae 2. Ullangal makiluthaiyaa Ummodu irukkaiyilae Pallangal niramputhaiyaa Paati thuthikkaiyilae 3. Nampikkai valaruthaiyaa Naathaa um paathaththilae Nanmaikal perukuthaiyaa Naalthoraுm thuthikkaiyilae 4. Nnoykal neenguthaiyaa –ummai Karththar um samookaththilae Kaayangal aaraுthaiyaa Karuththodu thuthikkaiyilae 5. Kannnneerkal maraiyuthaiyaa Karththar um samookaththilae Kaayangal aaraுthaiyaa Karuththodu thuthikkaiyilae

PowerPoint Presentation Slides for the song Thulluthayya Um Naamam Solla

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thulluthayya Um Naamam Solla PPT

Thulluthayya Um Naamam Solla துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல Thulluthaiyaa, umnaamam solla solla துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து Thuthiththu thuthiththu, thinam makilnthu makilnthu மனம் துள்ளுதையா Manam thulluthaiyaa 1. அன்பு பெருகுதையா -என் 1. Anpu perukuthaiyaa -en அப்பாவின் நிழல்தனிலே Appaavin nilalthanilae அபிஷேகம் வளருதையா Apishaekam valaruthaiyaa எபிநேசர் பார்வையிலே Epinaesar paarvaiyilae 2. உள்ளங்கள் மகிழுதையா 2. Ullangal makiluthaiyaa உம்மோடு இருக்கையிலே Ummodu irukkaiyilae பள்ளங்கள் நிரம்புதையா Pallangal niramputhaiyaa பாடி துதிக்கையிலே Paati thuthikkaiyilae 3. நம்பிக்கை வளருதையா 3. Nampikkai valaruthaiyaa நாதா உம் பாதத்திலே Naathaa um paathaththilae நன்மைகள் பெருகுதையா Nanmaikal perukuthaiyaa நாள்தோறும் துதிக்கையிலே Naalthoraுm thuthikkaiyilae 4. நோய்கள் நீங்குதையா –உம்மை 4. Nnoykal neenguthaiyaa –ummai கர்த்தர் உம் சமூகத்திலே Karththar um samookaththilae காயங்கள் ஆறுதையா Kaayangal aaraுthaiyaa கருத்தோடு துதிக்கையிலே Karuththodu thuthikkaiyilae 5. கண்ணீர்கள் மறையுதையா 5. Kannnneerkal maraiyuthaiyaa கர்த்தர் உம் சமூகத்திலே Karththar um samookaththilae காயங்கள் ஆறுதையா Kaayangal aaraுthaiyaa கருத்தோடு துதிக்கையிலே Karuththodu thuthikkaiyilae

Thulluthayya Um Naamam Solla Song Meaning

Thulluthayya Um Naamam Solla
Tlutudaiya, tell me to say Umnamam
Praise and praise, rejoicing and rejoicing day by day
Is the mind fluttering?
1. Anbu Perukudaiya -N
In the shadow of the father
Abhishekam is growing
In Ebenezer's view
2. Are souls happy?
Sitting with you
Are the potholes filled?
Sing in praise
3. Do you develop faith?
Nata is at your feet
The benefits are manifold
Daily praise
4. Do diseases go away – you
The Lord is in your community
Wounds heal
In praise with the comment
5. Do the tears disappear?
The Lord is in your community
Wounds heal
In praise with the comment

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum