🏠 Lyrics Chords Bible

Thuli Thuli Odugira - துள்ளி துள்ளி ஓடுகிற

துள்ளி துள்ளி ஓடுகிற

Thuli Thuli Odugira
துள்ளி துள்ளி ஓடுகிற
சின்னஞ்சிறு வாண்டு கூட்டமே
காதில் ஒன்று சொல்ல போறேன் கேளு
நீ கேட்டிட்டு அப்படியே வாழு
…டிங்… டிங்கா…டிங்கா….டிங்க….டிங்க
அப்பா அம்மாவ மதிச்சிக்கோ
அதிகாலையில் எழுந்துக்கோ
ஆண்டவர துதிச்சுக்கோ
அன்றாட கடமைய செய்துக்கோ

சும்மா ஊர நீ சுத்தாத
Facebook Watsapp ன்னு மாட்டிக்காத
கீழ்ப்படிந்து நீ நடந்துக்கோ
உன் வாழ்க்கைய நீ மாத்திக்கோ

Thuli Thuli Odugira – துள்ளி துள்ளி ஓடுகிற Lyrics in English

Thuli Thuli Odugira Thulli thulli odukira Sinnanjiraு vaanndu koottamae Kaathil ontu solla poraேn kaelu Nee kaettittu appatiyae vaalu …ting… tingaa…tingaa….tinga….tinga Appaa ammaava mathichchikko Athikaalaiyil elunthukko Aanndavara thuthichchukko Antada kadamaiya seythukko Summaa oora nee suththaatha Facebook Watsapp nnu maattikkaatha Geelppatinthu nee nadanthukko Un vaalkkaiya nee maaththikko

PowerPoint Presentation Slides for the song Thuli Thuli Odugira – துள்ளி துள்ளி ஓடுகிற

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thuli Thuli Odugira – துள்ளி துள்ளி ஓடுகிற PPT Thuli Thuli Odugira PPT

Thuli Thuli Odugira துள்ளி துள்ளி ஓடுகிற Thulli thulli odukira சின்னஞ்சிறு வாண்டு கூட்டமே Sinnanjiraு vaanndu koottamae காதில் ஒன்று சொல்ல போறேன் கேளு Kaathil ontu solla poraேn kaelu நீ கேட்டிட்டு அப்படியே வாழு Nee kaettittu appatiyae vaalu …டிங்… டிங்கா…டிங்கா….டிங்க….டிங்க …ting… tingaa…tingaa….tinga….tinga அப்பா அம்மாவ மதிச்சிக்கோ Appaa ammaava mathichchikko அதிகாலையில் எழுந்துக்கோ Athikaalaiyil elunthukko ஆண்டவர துதிச்சுக்கோ Aanndavara thuthichchukko அன்றாட கடமைய செய்துக்கோ Antada kadamaiya seythukko சும்மா ஊர நீ சுத்தாத Summaa oora nee suththaatha Facebook Watsapp ன்னு மாட்டிக்காத Facebook Watsapp nnu maattikkaatha கீழ்ப்படிந்து நீ நடந்துக்கோ Geelppatinthu nee nadanthukko உன் வாழ்க்கைய நீ மாத்திக்கோ Un vaalkkaiya nee maaththikko

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum