🏠 Lyrics Chords Bible

Thukkam Kondada Vaarume - துக்கம் கொண்டாட வாருமே

துக்கம் கொண்டாட வாருமே

1. துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்
திகில் கலக்கம் கொள்ளுவோம்
இயேசு சிலுவையில் மாண்டார்.

2. போர் வீரர், யூதர் நிந்தித்தும்,
மா பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

3. கை காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால் நா வறண்டார்;
கண் ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு சிலுவையில் மாண்டார்.

4. மும்மணி நேரம் மாந்தர்க்காய்,
தம் மெளனத்தாலே கெஞ்சினார்;
நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு சிலுவையில் மாண்டார்.

5. சிலுவையண்டை வந்துசேர்,
நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;
இயேசு சிலுவையில் மாண்டார்.

6. உருகும் நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும் தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்
நீர் சிலுவையில் மாண்டீரே!

Thukkam Kondada Vaarume Lyrics in English

1. Thukkam konndaada vaarumae, Paarum! Nam meetpar mariththaar Thikil kalakkam kolluvom Yesu siluvaiyil maanndaar. 2. Por veerar, yoothar ninthiththum, Maa poraுmaiyaaych sakiththaar Naamo pulampi aluvom; Yesu siluvaiyil maanndaar. 3. Kai kaalai aanni peeritte, Thavanaththaal naa varanndaar; Kann raththaththaalae mangitte; Yesu siluvaiyil maanndaar. 4. Mummanni naeram maantharkkaay, Tham melanaththaalae kenjinaar; Nal vaakkiyam aelum molinthae Yesu siluvaiyil maanndaar. 5. Siluvaiyanntai vanthuser, Naesar aingaayam Nnokkippaar; Oppatta anpaich sinthiyaen; Yesu siluvaiyil maanndaar. 6. Urukum nenjum kannnneerum Ullanpum thaarum, Yesuvae; Maantharmeethanpu koornthathaal Neer siluvaiyil maannteerae!

PowerPoint Presentation Slides for the song Thukkam Kondada Vaarume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thukkam Kondada Vaarume PPT

1. துக்கம் கொண்டாட வாருமே, 1. Thukkam konndaada vaarumae, பாரும்! நம் மீட்பர் மரித்தார் Paarum! Nam meetpar mariththaar திகில் கலக்கம் கொள்ளுவோம் Thikil kalakkam kolluvom இயேசு சிலுவையில் மாண்டார். Yesu siluvaiyil maanndaar. 2. போர் வீரர், யூதர் நிந்தித்தும், 2. Por veerar, yoothar ninthiththum, மா பொறுமையாய்ச் சகித்தார் Maa poraுmaiyaaych sakiththaar நாமோ புலம்பி அழுவோம்; Naamo pulampi aluvom; இயேசு சிலுவையில் மாண்டார். Yesu siluvaiyil maanndaar. 3. கை காலை ஆணி பீறிற்றே, 3. Kai kaalai aanni peeritte, தவனத்தால் நா வறண்டார்; Thavanaththaal naa varanndaar; கண் ரத்தத்தாலே மங்கிற்றே; Kann raththaththaalae mangitte; இயேசு சிலுவையில் மாண்டார். Yesu siluvaiyil maanndaar. 4. மும்மணி நேரம் மாந்தர்க்காய், 4. Mummanni naeram maantharkkaay, தம் மெளனத்தாலே கெஞ்சினார்; Tham melanaththaalae kenjinaar; நல் வாக்கியம் ஏழும் மொழிந்தே Nal vaakkiyam aelum molinthae இயேசு சிலுவையில் மாண்டார். Yesu siluvaiyil maanndaar. 5. சிலுவையண்டை வந்துசேர், 5. Siluvaiyanntai vanthuser, நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்; Naesar aingaayam Nnokkippaar; ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்; Oppatta anpaich sinthiyaen; இயேசு சிலுவையில் மாண்டார். Yesu siluvaiyil maanndaar. 6. உருகும் நெஞ்சும் கண்ணீரும் 6. Urukum nenjum kannnneerum உள்ளன்பும் தாரும், இயேசுவே; Ullanpum thaarum, Yesuvae; மாந்தர்மீதன்பு கூர்ந்ததால் Maantharmeethanpu koornthathaal நீர் சிலுவையில் மாண்டீரே! Neer siluvaiyil maannteerae!

Thukkam Kondada Vaarume Song Meaning

1. Come to mourn,
Will see! Our Savior died
Let's be horrified
Jesus was crucified.

2. The warrior, the Jew blasphemed,
Ma endured patiently
We will mourn and cry;
Jesus was crucified.

3. Ingrown toenails,
Na withered by devotion;
The eye is dim with blood;
Jesus was crucified.

4. Mandargai for three hours,
He begged by his silence;
A good sentence is in seven languages
Jesus was crucified.

5. Come to the cross,
Nasser will look at the five;
I felt an incomparable love;
Jesus was crucified.

6. Melting heart and tears
Heart and soul, Jesus;
Because of Mandarmithanbu
Crucify thee!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum