🏠 Lyrics Chords Bible

Thukka Paaraththaal Ilaiththu - துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து

1. துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ?
இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ?

2. அன்பின் ரூபகாரமாக‌
என்ன காண்பித்தார்?
அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்!

3. அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்?
ரத்தினம் பொன்னாலுமல்ல‌
முள்ளினால்!

4. கண்டுபிடித்தாண்டினாலும்
துன்பம் வருமே!
கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்
இம்மையே.

5. அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ?
சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?

6. பாவியேனை ஏற்றுக்கொள்ள‌
மாட்டேன் என்பாரே!
விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!

7. போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்?
தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம், என்பார்.

Thukka Paaraththaal Ilaiththu Lyrics in English

1. Thukka paaraththaal ilaiththu Nonthu ponaayo? Yesu unnaith thaettik kolvaar Vaaraayo? 2. Anpin roopakaaramaaka‌ Enna kaannpiththaar? Avar paatham kai vilaavil Kaayam paar! 3. Avar sirasathin kireedam Seythathethanaal? Raththinam ponnaalumalla‌ Mullinaal! 4. Kanndupitiththaanntinaalum Thunpam varumae! Kashdam, thukkam, kannnneer yaavum Immaiyae. 5. Avaraip pinpattinorkku Thunpam maaraுmo? Saavin koorum maarippokum, Pothaatho? 6. Paaviyaenai aettaுkkolla‌ Maattaேn enpaarae! Vinn, mann olinthaalum unnai Thallaarae! 7. Poril vetti siranthorkku Kathiyaa eevaar? Thoothar, theerkkar, thooyar, yaarum Aam, enpaar.

PowerPoint Presentation Slides for the song Thukka Paaraththaal Ilaiththu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thukka Paaraththaal Ilaiththu PPT

1. துக்க பாரத்தால் இளைத்து 1. Thukka paaraththaal ilaiththu நொந்து போனாயோ? Nonthu ponaayo? இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் Yesu unnaith thaettik kolvaar வாராயோ? Vaaraayo? 2. அன்பின் ரூபகாரமாக‌ 2. Anpin roopakaaramaaka‌ என்ன காண்பித்தார்? Enna kaannpiththaar? அவர் பாதம் கை விலாவில் Avar paatham kai vilaavil காயம் பார்! Kaayam paar! 3. அவர் சிரசதின் கிரீடம் 3. Avar sirasathin kireedam செய்ததெதனால்? Seythathethanaal? ரத்தினம் பொன்னாலுமல்ல‌ Raththinam ponnaalumalla‌ முள்ளினால்! Mullinaal! 4. கண்டுபிடித்தாண்டினாலும் 4. Kanndupitiththaanntinaalum துன்பம் வருமே! Thunpam varumae! கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும் Kashdam, thukkam, kannnneer yaavum இம்மையே. Immaiyae. 5. அவரைப் பின்பற்றினோர்க்கு 5. Avaraip pinpattinorkku துன்பம் மாறுமோ? Thunpam maaraுmo? சாவின் கூரும் மாறிப்போகும், Saavin koorum maarippokum, போதாதோ? Pothaatho? 6. பாவியேனை ஏற்றுக்கொள்ள‌ 6. Paaviyaenai aettaுkkolla‌ மாட்டேன் என்பாரே! Maattaேn enpaarae! விண், மண் ஒழிந்தாலும் உன்னை Vinn, mann olinthaalum unnai தள்ளாரே! Thallaarae! 7. போரில் வெற்றி சிறந்தோர்க்கு 7. Poril vetti siranthorkku கதியா ஈவார்? Kathiyaa eevaar? தூதர், தீர்க்கர், தூயர், யாரும் Thoothar, theerkkar, thooyar, yaarum ஆம், என்பார். Aam, enpaar.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum