🏠 Lyrics Chords Bible

Thudippade Enn Thaguthiyallo - துதிப்பதே என் தகுதியல்லோ

துதிப்பதே என் தகுதியல்லோ

துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே

வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே

ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே

வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே

Thudippade Enn Thaguthiyallo Lyrics in English

Thuthippathae en thakuthiyallo Thuthiththiduvaen en Yesuvai Vaetham niraintha ithayam thanthaar Jebam niraintha naeram thanthaar Kannnneer niraintha kannkal thanthaar Karunnai niraintha karangal thanthaar – thuthippathae Viyaathi naeraththil vallamai thanthaar Sothanai naeraththil jeyam thanthaar Kaivitta naeraththil jeevan thanthaar Aarokkiya naeraththil adakkam thanthaar – thuthippathae Manathil niraintha makilchchi thanthaar Paarvai niraintha thooymai thanthaar Sinthanai niraintha ooliyam thanthaar Seyal niraintha thittangal thanthaar – thuthippathae Aapaththu naeraththil ataikkalam thanthaar Pelaveena naeraththil pelan thanthaar Seythi naeraththil thoothu thanthaar Paatiya naeraththil paravasam thanthaar – thuthippathae Valam niraintha vaalvu thanthaar Makimai niraintha thaalmai thanthaar Anpu niraintha aatkal thanthaar Aavi niraintha arivu thanthaar – thuthippathae Saatchi niraintha jeeviyam thanthaar Saththiyam niraintha Sabai thanthaar Yesuvil niraintha njaanam thanthaar Oli niraintha vali thiranthaar – thuthippathae

PowerPoint Presentation Slides for the song Thudippade Enn Thaguthiyallo

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thudippade Enn Thaguthiyallo PPT

துதிப்பதே என் தகுதியல்லோ Thuthippathae en thakuthiyallo துதித்திடுவேன் என் இயேசுவை Thuthiththiduvaen en Yesuvai வேதம் நிறைந்த இதயம் தந்தார் Vaetham niraintha ithayam thanthaar ஜெபம் நிறைந்த நேரம் தந்தார் Jebam niraintha naeram thanthaar கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார் Kannnneer niraintha kannkal thanthaar கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே Karunnai niraintha karangal thanthaar – thuthippathae வியாதி நேரத்தில் வல்லமை தந்தார் Viyaathi naeraththil vallamai thanthaar சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார் Sothanai naeraththil jeyam thanthaar கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார் Kaivitta naeraththil jeevan thanthaar ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே Aarokkiya naeraththil adakkam thanthaar – thuthippathae மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார் Manathil niraintha makilchchi thanthaar பார்வை நிறைந்த தூய்மை தந்தார் Paarvai niraintha thooymai thanthaar சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார் Sinthanai niraintha ooliyam thanthaar செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே Seyal niraintha thittangal thanthaar – thuthippathae ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார் Aapaththu naeraththil ataikkalam thanthaar பெலவீன நேரத்தில் பெலன் தந்தார் Pelaveena naeraththil pelan thanthaar செய்தி நேரத்தில் தூது தந்தார் Seythi naeraththil thoothu thanthaar பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே Paatiya naeraththil paravasam thanthaar – thuthippathae வளம் நிறைந்த வாழ்வு தந்தார் Valam niraintha vaalvu thanthaar மகிமை நிறைந்த தாழ்மை தந்தார் Makimai niraintha thaalmai thanthaar அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார் Anpu niraintha aatkal thanthaar ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே Aavi niraintha arivu thanthaar – thuthippathae சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார் Saatchi niraintha jeeviyam thanthaar சத்தியம் நிறைந்த சபை தந்தார் Saththiyam niraintha Sabai thanthaar இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார் Yesuvil niraintha njaanam thanthaar ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே Oli niraintha vali thiranthaar – thuthippathae

Thudippade Enn Thaguthiyallo Song Meaning

Praise is my qualification
I will praise my Jesus

He gave a heart full of scriptures
He gave a time full of prayer
His eyes filled with tears
He gave me arms full of mercy – to praise

He gave me strength in times of sickness
Jayam gave victory during the test
He gave life when he gave up
He was buried at the time of health – praise

Gave me joy in my heart
He gave full vision purity
He gave thoughtful service
He gave action-packed plans – praise be

He gave shelter in times of danger
Belan gave in the time of weakness
Messenger at news time
At the time of singing, he gave me ecstasy – praise

He gave a rich life
He gave glory full of humility
He gave people full of love
Gave spirit-filled knowledge – to praise

He gave a life full of testimony
He gave a congregation full of truth
He gave full wisdom in Jesus
He opened the path full of destruction – to praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum