Chords
🏠 Lyrics Chords Bible

Thozh Mel Thuki - தோள் மேல் தூக்கி வந்த அன்பே

தோள் மேல் தூக்கி வந்த அன்பே

Thozh Mel Thuki
தோள் மேல் தூக்கி வந்த அன்பே
கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே
தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே
களப்பாற தூங்கி போனேன் மார்பிலே
அரிதான அன்பே ஆறுதல் தருமே
அப்பா உம் தோள்களிலே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2

1. நேசத்தால கரைஞ்சி போயி
பூமியில உம்மோட பாதம் வச்சீர்
நெருக்க பட்டு விலகி போனேன்
புழுங்கிய மனசால பாசம் தந்தீர்
வாழ்வேனே வசதியாய் உம் தோளிலே
சாய்வேனே எந்நாளுமே

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2

2. கசங்கியே நான் கலங்கி நின்னேன்
ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர்
கரையுடனே ஒதுங்கி நின்னேன்
ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க
தொல்லையாய் என்னதான் பாக்காமலே
பிள்ளையாய் பார்த்தீரய்யா

விழுந்தாலும் மறந்தாலும்
உம்மை விட்டு போனாலும்
விலகாம மறக்காம என் பின்னாலே வந்து
எங்கேயும் எப்பவும்
என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2

Thozh Mel Thuki Lyrics in English

Thozh Mel Thuki Thol mael thookki vantha anpae Kannnneerukkum thaevai unntoo maarpilae Thol mael sukam thaan kaannpaeno anpae Kalappaara thoongi ponaen maarpilae Arithaana anpae aaraுthal tharumae Appaa um tholkalilae Vilunthaalum maranthaalum Ummai vittu ponaalum Vilakaama marakkaama en pinnaalae vanthu Engaeyum eppavum Ennai vittu kodukkaamalae iruppeerae -2 1. Naesaththaala karainji poyi Poomiyila ummoda paatham vachchaீr Nerukka pattu vilaki ponaen Pulungiya manasaala paasam thantheer Vaalvaenae vasathiyaay um tholilae Saayvaenae ennaalumae Vilunthaalum maranthaalum Ummai vittu ponaalum Vilakaama marakkaama en pinnaalae vanthu Engaeyum eppavum Ennai vittu kodukkaamalae iruppeerae -2 2. Kasangiyae naan kalangi ninnaen Oyaatha anpaalae thirumpi paarththeer Karaiyudanae othungi ninnaen Otooti vanthennai thookkineenga Thollaiyaay ennathaan paakkaamalae Pillaiyaay paarththeerayyaa Vilunthaalum maranthaalum Ummai vittu ponaalum Vilakaama marakkaama en pinnaalae vanthu Engaeyum eppavum Ennai vittu kodukkaamalae iruppeerae -2

PowerPoint Presentation Slides for the song Thozh Mel Thuki

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thozh Mel Thuki PPT

Thozh Mel Thuki தோள் மேல் தூக்கி வந்த அன்பே Thol mael thookki vantha anpae கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே Kannnneerukkum thaevai unntoo maarpilae தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே Thol mael sukam thaan kaannpaeno anpae களப்பாற தூங்கி போனேன் மார்பிலே Kalappaara thoongi ponaen maarpilae அரிதான அன்பே ஆறுதல் தருமே Arithaana anpae aaraுthal tharumae அப்பா உம் தோள்களிலே Appaa um tholkalilae விழுந்தாலும் மறந்தாலும் Vilunthaalum maranthaalum உம்மை விட்டு போனாலும் Ummai vittu ponaalum விலகாம மறக்காம என் பின்னாலே வந்து Vilakaama marakkaama en pinnaalae vanthu எங்கேயும் எப்பவும் Engaeyum eppavum என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2 Ennai vittu kodukkaamalae iruppeerae -2 1. நேசத்தால கரைஞ்சி போயி 1. Naesaththaala karainji poyi பூமியில உம்மோட பாதம் வச்சீர் Poomiyila ummoda paatham vachchaீr நெருக்க பட்டு விலகி போனேன் Nerukka pattu vilaki ponaen புழுங்கிய மனசால பாசம் தந்தீர் Pulungiya manasaala paasam thantheer வாழ்வேனே வசதியாய் உம் தோளிலே Vaalvaenae vasathiyaay um tholilae சாய்வேனே எந்நாளுமே Saayvaenae ennaalumae விழுந்தாலும் மறந்தாலும் Vilunthaalum maranthaalum உம்மை விட்டு போனாலும் Ummai vittu ponaalum விலகாம மறக்காம என் பின்னாலே வந்து Vilakaama marakkaama en pinnaalae vanthu எங்கேயும் எப்பவும் Engaeyum eppavum என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2 Ennai vittu kodukkaamalae iruppeerae -2 2. கசங்கியே நான் கலங்கி நின்னேன் 2. Kasangiyae naan kalangi ninnaen ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர் Oyaatha anpaalae thirumpi paarththeer கரையுடனே ஒதுங்கி நின்னேன் Karaiyudanae othungi ninnaen ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க Otooti vanthennai thookkineenga தொல்லையாய் என்னதான் பாக்காமலே Thollaiyaay ennathaan paakkaamalae பிள்ளையாய் பார்த்தீரய்யா Pillaiyaay paarththeerayyaa விழுந்தாலும் மறந்தாலும் Vilunthaalum maranthaalum உம்மை விட்டு போனாலும் Ummai vittu ponaalum விலகாம மறக்காம என் பின்னாலே வந்து Vilakaama marakkaama en pinnaalae vanthu எங்கேயும் எப்பவும் Engaeyum eppavum என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே -2 Ennai vittu kodukkaamalae iruppeerae -2

Thozh Mel Thuki Song Meaning

Thozh Mel Thuki
Love carried on the shoulder
Tears are also needed in the chest
You will find happiness on your shoulder, dear
I fell asleep on my chest
Rare love comforts
Father on your shoulders

Fall or forget
Even if I leave you
Don't forget to come after me
Anywhere, anytime
You will not leave me -2

1. Nesathala Karainchi Poi
Your feet are on the earth
I got close and went away
You gave me tender affection
Life is comfortable on your shoulder
Saivene is always

Fall or forget
Even if I leave you
Don't forget to come after me
Anywhere, anytime
You will not leave me -2

2. Confused, I stood in confusion
You looked back with unceasing love
I stood beside the shore
Pick up the one that came running
Don't see what's bothering you
Have you seen it as a child?

Fall or forget
Even if I leave you
Don't forget to come after me
Anywhere, anytime
You will not leave me -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum