🏠 Lyrics Chords Bible

Thothiram Yesu Naatha - தோத்திரம் இயேசுநாதா

தோத்திரம் இயேசுநாதா

1. தோத்திரம் இயேசுநாதா
உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா

தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில் !

2. வான தூதர் சேனைகள்

மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு !

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் !

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம் !

5. இன்றைத் தினமதிலும்

ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !

6. நீரல்லால் எங்களுக்குப்

பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே !

Thothiram Yesu Naatha Lyrics in English

1. Thoththiram Yesunaathaa Umakkentum thoththiram Yesunaathaa thoththiram seykirom ninnatiyaar Thiru naamaththin aatharavil ! 2. Vaana thoothar senaikal manokara geethangalaal eppothum Oyvintip paati thuthikkap peraுm Mannavanae umakku ! 3. Iththanai makaththuvamulla Pathavi ivvaelaikal engalukku Eththanai maathayavu nin kirupai Eththanai aachchariyam ! 4. Nin uthiramathinaal Thirantha nin jeeva puthu valiyaam Nin atiyaarkkup pithaavin sannithi Seravumae santhatham ! 5. Intaith thinamathilum orumiththuk kooda um naamaththinaal Thantha nin kirupaikkaay umakkentum Sthoththiram sthoththiramae ! 6. Neerallaal engalukkup paralokil yaarunndu jeevanaathaa Neeraeyanti ikaththil vaeroru Thaettamillai paranae !

PowerPoint Presentation Slides for the song Thothiram Yesu Naatha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thothiram Yesu Naatha PPT

1. தோத்திரம் இயேசுநாதா 1. Thoththiram Yesunaathaa உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா Umakkentum thoththiram Yesunaathaa தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் thoththiram seykirom ninnatiyaar திரு நாமத்தின் ஆதரவில் ! Thiru naamaththin aatharavil ! 2. வான தூதர் சேனைகள் 2. Vaana thoothar senaikal மனோகர கீதங்களால் எப்போதும் manokara geethangalaal eppothum ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும் Oyvintip paati thuthikkap peraுm மன்னவனே உமக்கு ! Mannavanae umakku ! 3. இத்தனை மகத்துவமுள்ள 3. Iththanai makaththuvamulla பதவி இவ்வேழைகள் எங்களுக்கு Pathavi ivvaelaikal engalukku எத்தனை மாதயவு நின் கிருபை Eththanai maathayavu nin kirupai எத்தனை ஆச்சரியம் ! Eththanai aachchariyam ! 4. நின் உதிரமதினால் 4. Nin uthiramathinaal திறந்த நின் ஜீவ புது வழியாம் Thirantha nin jeeva puthu valiyaam நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி Nin atiyaarkkup pithaavin sannithi சேரவுமே சந்ததம் ! Seravumae santhatham ! 5. இன்றைத் தினமதிலும் 5. Intaith thinamathilum ஒருமித்துக் கூட உம் நாமத்தினால் orumiththuk kooda um naamaththinaal தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும் Thantha nin kirupaikkaay umakkentum ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ! Sthoththiram sthoththiramae ! 6. நீரல்லால் எங்களுக்குப் 6. Neerallaal engalukkup பரலோகில் யாருண்டு ஜீவநாதா paralokil yaarunndu jeevanaathaa நீரேயன்றி இகத்தில் வேறொரு Neeraeyanti ikaththil vaeroru தேட்டமில்லை பரனே ! Thaettamillai paranae !

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum