🏠 Lyrics Chords Bible

Thothiram Pathirane Deva - தோத்திரம் பாத்திரனே தேவா

தோத்திரம் பாத்திரனே தேவா

தோத்திரம் பாத்திரனே தேவா
தோத்திரந் துதியுமக்கே
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே

சத்துரு பயங்களின்றி -நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய்

விடிந்திருள் ஏகும்வரை -கண்ணின்
விழிகளை மூடாமல்
துடி கொள் தாய்போல் படிமிசை எமது
துணை எனக் காத்தவனே

காரிருள் அகன்றிடவே -நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே
பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய்

இன்றைத் தினமிதிலும் -தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய்

Thothiram Pathirane Deva Lyrics in English

Thoththiram paaththiranae thaevaa Thoththiran thuthiyumakkae Naeththiram pol mulu raathriyungaaththoy Niththiyam thuthiyumakkae Saththuru payangalinti -nalla Niththirai seyya emai Paththiramaaychchaீ raatti urakkiyae Suttilung kottaைyaanaay Vitinthirul aekumvarai -kannnnin Vilikalai moodaamal Thuti kol thaaypol patimisai emathu Thunnai enak kaaththavanae Kaarirul akantidavae -nalla Kathiroli thikalnthidavae Paarithaip puratti urulach sey thaekana Paangu seeraakki vaiththaay Intaith thinamithilum -tholil Enthentha vakaikalilum Un thiru maraippati olukida emakkarul Oontiyae kaaththuk kolvaay

PowerPoint Presentation Slides for the song Thothiram Pathirane Deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thothiram Pathirane Deva PPT

தோத்திரம் பாத்திரனே தேவா Thoththiram paaththiranae thaevaa தோத்திரந் துதியுமக்கே Thoththiran thuthiyumakkae நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய் Naeththiram pol mulu raathriyungaaththoy நித்தியம் துதியுமக்கே Niththiyam thuthiyumakkae சத்துரு பயங்களின்றி -நல்ல Saththuru payangalinti -nalla நித்திரை செய்ய எமை Niththirai seyya emai பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே Paththiramaaychchaீ raatti urakkiyae சுற்றிலுங் கோட்டையானாய் Suttilung kottaைyaanaay விடிந்திருள் ஏகும்வரை -கண்ணின் Vitinthirul aekumvarai -kannnnin விழிகளை மூடாமல் Vilikalai moodaamal துடி கொள் தாய்போல் படிமிசை எமது Thuti kol thaaypol patimisai emathu துணை எனக் காத்தவனே Thunnai enak kaaththavanae காரிருள் அகன்றிடவே -நல்ல Kaarirul akantidavae -nalla கதிரொளி திகழ்ந்திடவே Kathiroli thikalnthidavae பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன Paarithaip puratti urulach sey thaekana பாங்கு சீராக்கி வைத்தாய் Paangu seeraakki vaiththaay இன்றைத் தினமிதிலும் -தொழில் Intaith thinamithilum -tholil எந்தெந்த வகைகளிலும் Enthentha vakaikalilum உன் திரு மறைப்படி ஒழுகிட எமக்கருள் Un thiru maraippati olukida emakkarul ஊன்றியே காத்துக் கொள்வாய் Oontiyae kaaththuk kolvaay

Thothiram Pathirane Deva Song Meaning

Dothram is God
Praise be to you
You spent the whole night like Netra
Praise be to Him forever

Good without enemy fears
We are going to sleep
Rest in peace Rati
You became a fortress around

Vidindirul Ekumwara – of the eye
without closing the eyes
Ours is like a mother
I am waiting for you as a partner

Karirul Anaritave – Good
Let the echo shine
Degana, turn the sheet over and roll it
You fixed the style

Even today – business
In any category
We will follow your Lord's secret
Sit down and wait

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum