🏠 Lyrics Chords Bible

Thooyimai Pera Naadu - தூய்மை பெற நாடு கர்த்தர்

தூய்மை பெற நாடு கர்த்தர்


தூய்மை பெற நாடு; கர்த்தர்
பாதமே
நிலைத்தவர் வார்த்தை
உட்கொள்ளென்றுமே
கூடி பக்தரோடு, சோர்ந்தோர்
தாங்குவாய்
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்


2. தூய்மை பெற நாடு; லோகக்
கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
இயேசுவைப் போலாவாய் ,
நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார்,
அவர் சாயலை


3. தூய்மை பெற நாடு; கர்த்தர்
நடத்த
என்ன நேரிட்டாலும்
அவர் பின் செல்ல
இன்பம் துன்பம் நேர்ந்தும்
விடாடீநு அவரை
நோக்கியவர் வாக்கில்
வைப்பாய்  நம்பிக்கை


4. தூய்மை பெற நாடு; ஆத்மா
அமர்ந்து
சிந்தை செய்கை யாவும்
அவர்க்குட்பட்டு
அன்பின் ஜீவ ஊற்றைச்
சேர்ந்து ருசிக்க
முற்றும் தூய்மையாவாய் ,

விண்ணில் வசிக்க!

Thooyimai Pera Naadu Lyrics in English

Thooymai pera naadu; Karththar Paathamae Nilaiththavar vaarththai Utkollentumae Kooti paktharodu, sornthor Thaanguvaay Yaavilumae theyva thayai naaduvaay 2. Thooymai pera naadu; lokak Koshdaththil Thaniththiru naalum avar paathaththil Yesuvaip polaavaay , Nnokkin avarai Paarppor unnil kaannpaar, Avar saayalai 3. Thooymai pera naadu; Karththar Nadaththa Enna naerittalum Avar pin sella Inpam thunpam naernthum Vidaateenu avarai Nnokkiyavar vaakkil Vaippaay  nampikkai 4. Thooymai pera naadu; aathmaa Amarnthu Sinthai seykai yaavum Avarkkutpattu Anpin jeeva oottaைch Sernthu rusikka Muttaுm thooymaiyaavaay , Vinnnnil vasikka!

PowerPoint Presentation Slides for the song Thooyimai Pera Naadu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thooyimai Pera Naadu PPT

தூய்மை பெற நாடு; கர்த்தர் Thooymai pera naadu; Karththar பாதமே Paathamae நிலைத்தவர் வார்த்தை Nilaiththavar vaarththai உட்கொள்ளென்றுமே Utkollentumae கூடி பக்தரோடு, சோர்ந்தோர் Kooti paktharodu, sornthor தாங்குவாய் Thaanguvaay யாவிலுமே தெய்வ தயை நாடுவாய் Yaavilumae theyva thayai naaduvaay 2. தூய்மை பெற நாடு; லோகக் 2. Thooymai pera naadu; lokak கோஷ்டத்தில் Koshdaththil தனித்திரு நாளும் அவர் பாதத்தில் Thaniththiru naalum avar paathaththil இயேசுவைப் போலாவாய் , Yesuvaip polaavaay , நோக்கின் அவரை Nnokkin avarai பார்ப்போர் உன்னில் காண்பார், Paarppor unnil kaannpaar, அவர் சாயலை Avar saayalai 3. தூய்மை பெற நாடு; கர்த்தர் 3. Thooymai pera naadu; Karththar நடத்த Nadaththa என்ன நேரிட்டாலும் Enna naerittalum அவர் பின் செல்ல Avar pin sella இன்பம் துன்பம் நேர்ந்தும் Inpam thunpam naernthum விடாடீநு அவரை Vidaateenu avarai நோக்கியவர் வாக்கில் Nnokkiyavar vaakkil வைப்பாய்  நம்பிக்கை Vaippaay  nampikkai 4. தூய்மை பெற நாடு; ஆத்மா 4. Thooymai pera naadu; aathmaa அமர்ந்து Amarnthu சிந்தை செய்கை யாவும் Sinthai seykai yaavum அவர்க்குட்பட்டு Avarkkutpattu அன்பின் ஜீவ ஊற்றைச் Anpin jeeva oottaைch சேர்ந்து ருசிக்க Sernthu rusikka முற்றும் தூய்மையாவாய் , Muttaுm thooymaiyaavaay , விண்ணில் வசிக்க! Vinnnnil vasikka!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum