🏠 Lyrics Chords Bible

Thooyavare Thooyavare Thooyathi - தூயவரே தூயவரே தூயாதி

தூயவரே தூயவரே தூயாதி

தூயவரே தூயவரே தூயாதி தூயவரே
துதிகளின் நடுவினில் வாசம் செய்பவரே

துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம்
துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம்

ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்திடும் தூயவரே
வணங்குகிறோம் போற்றுகிறோம்
கனத்திற்கு பாத்திரரே

கேரூபீன்கள் சேராபீன்கள் எப்போதும்
துதித்திடும் தூயவரே
உம்மை நாங்கள் துதித்திடுவோம்
துதிக்கு பாத்திரரே

எம் துயர் நீக்கிட வந்தவரே
செந்நீரை எமக்காய் சிந்தினீரே
உம் இரத்தத்தால் மீட்படைந்தோம்
விடுதலை நாயகரே

தூயவரே தூயவரே தூயாதி -Thooyavare Thooyavare Thooyathi Lyrics in English

Thooyavarae thooyavarae thooyaathi thooyavarae Thuthikalin naduvinil vaasam seypavarae Thuthi Sthoththiram thuthi Sthoththiram Thuthi Sthoththiram thuthi Sthoththiram Oruvarum seraa oliyinilae Vaasam seythidum thooyavarae Vanangukirom pottaுkirom Kanaththirku paaththirarae Kaeroopeenkal seraapeenkal eppothum Thuthiththidum thooyavarae Ummai naangal thuthiththiduvom Thuthikku paaththirarae Em thuyar neekkida vanthavarae Senneerai emakkaay sinthineerae Um iraththaththaal meetpatainthom Viduthalai naayakarae

PowerPoint Presentation Slides for the song தூயவரே தூயவரே தூயாதி -Thooyavare Thooyavare Thooyathi

by clicking the fullscreen button in the Top left. Or you can download தூயவரே தூயவரே தூயாதி -Thooyavare Thooyavare Thooyathi PPT Thooyavare Thooyavare Thooyathi PPT

தூயவரே தூயவரே தூயாதி தூயவரே Thooyavarae thooyavarae thooyaathi thooyavarae துதிகளின் நடுவினில் வாசம் செய்பவரே Thuthikalin naduvinil vaasam seypavarae துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் Thuthi Sthoththiram thuthi Sthoththiram துதி ஸ்தோத்திரம் துதி ஸ்தோத்திரம் Thuthi Sthoththiram thuthi Sthoththiram ஒருவரும் சேரா ஒளியினிலே Oruvarum seraa oliyinilae வாசம் செய்திடும் தூயவரே Vaasam seythidum thooyavarae வணங்குகிறோம் போற்றுகிறோம் Vanangukirom pottaுkirom கனத்திற்கு பாத்திரரே Kanaththirku paaththirarae கேரூபீன்கள் சேராபீன்கள் எப்போதும் Kaeroopeenkal seraapeenkal eppothum துதித்திடும் தூயவரே Thuthiththidum thooyavarae உம்மை நாங்கள் துதித்திடுவோம் Ummai naangal thuthiththiduvom துதிக்கு பாத்திரரே Thuthikku paaththirarae எம் துயர் நீக்கிட வந்தவரே Em thuyar neekkida vanthavarae செந்நீரை எமக்காய் சிந்தினீரே Senneerai emakkaay sinthineerae உம் இரத்தத்தால் மீட்படைந்தோம் Um iraththaththaal meetpatainthom விடுதலை நாயகரே Viduthalai naayakarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum