🏠 Lyrics Chords Bible

Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics - தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

தூயாதி தூயவரே உமது புகழை நான் பாடுவேன்

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி 

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி 

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி

4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி

Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics Lyrics in English

Thooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaen Paaril enakku vaeraெnna vaenndum Uyirulla varai nin pukal paada vaenndum – thooyaathi 1. Seedarin kaalkalaik kaluvinavar Senneeraal ennullam kaluvidumae – thooyaathi  2. Paarorin Nnoykalai neekkinavar Paavi en paava Nnoy neekkineerae – thooyaathi  3. Thuyarangal paarinil atainthavarae Thunpangal thaangida pelan thaarumae – thooyaathi 4. Paralokil idamunndu entavarae Parivaaka enaich serkka vaekam vaarumae – thooyaathi

PowerPoint Presentation Slides for the song Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thooyathi Thooyavare Umadhu Pugalai Lurics PPT

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் Thooyaathi thooyavarae umathu pukalai, naan paaduvaen பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் Paaril enakku vaeraெnna vaenndum உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி Uyirulla varai nin pukal paada vaenndum – thooyaathi 1. சீடரின் கால்களைக் கழுவினவர் 1. Seedarin kaalkalaik kaluvinavar செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி Senneeraal ennullam kaluvidumae – thooyaathi 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் 2. Paarorin Nnoykalai neekkinavar பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி Paavi en paava Nnoy neekkineerae – thooyaathi 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே 3. Thuyarangal paarinil atainthavarae துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி Thunpangal thaangida pelan thaarumae – thooyaathi 4. பரலோகில் இடமுண்டு என்றவரே 4. Paralokil idamunndu entavarae பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி Parivaaka enaich serkka vaekam vaarumae – thooyaathi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum