🏠 Lyrics Chords Bible

Thooya Devanai Thuthiththiduvom - தூய தேவனை துதித்திடுவோம்

தூய தேவனை துதித்திடுவோம்

தூய தேவனை துதித்திடுவோம்
நேயமாய் நம்மை நடத்தினாரே
ஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம்
போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா

கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
கனிவுடன் நம்மை அரவணைத்தே
நம் கால்களை கன்மலையின் மேல்
நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்

யோர்தானைப் போல் வந்த துன்பங்களை
இயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம்
அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே
பரிசுத்த பாதையில் நடந்திடுவோம்

கழுகுக்கு சமமாய் நம் வயது
திரும்பவும் வாம வயதாகும்
புது நன்மையால் புது பெலத்தால்
நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும்

தாவீதுக்கருளின மாகிருபை
தாசராம் நமக்குமே தந்திடுவார்
எலிசாவைப் போல் இருமடங்கு
வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார்

நலமுடன் நம்மை இதுவரையும்
கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே
கண்மணி போல் கடைசிவரை
காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம்

Thooya devanai thuthiththiduvom Lyrics in English

Thooya thaevanai thuthiththiduvom Naeyamaay nammai nadaththinaarae Oyaap pukaludan geetham paati thinam Pottiyae panninthiduvom – Alleluya Kadanthitta naatkalil avar karangal Kanivudan nammai aravannaiththae Nam kaalkalai kanmalaiyin mael Niraுththiyae nitham nammai vali nadaththum Yorthaanaip pol vantha thunpangalai Yesuvin pelan konndu kadanthu vanthom Avar karaththaip pitiththuk konntae Parisuththa paathaiyil nadanthiduvom Kalukukku samamaay nam vayathu Thirumpavum vaama vayathaakum Puthu nanmaiyaal puthu pelaththaal Nirampiyae nam vaayum thirupthiyaakum Davidkkarulina maakirupai Thaasaraam namakkumae thanthiduvaar Elisaavaip pol irumadangu Vallamaiyaal nammai apishaekippaar Nalamudan nammai ithuvaraiyum Karththarin arul entum niraுththiyathae Kannmanni pol kataisivarai Kaaththidum karththaraip pottiduvom

PowerPoint Presentation Slides for the song Thooya devanai thuthiththiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thooya devanai thuthiththiduvom PPT Thooya Devanai Thuthiththiduvom PPT

தூய தேவனை துதித்திடுவோம் Thooya thaevanai thuthiththiduvom நேயமாய் நம்மை நடத்தினாரே Naeyamaay nammai nadaththinaarae ஓயாப் புகழுடன் கீதம் பாடி தினம் Oyaap pukaludan geetham paati thinam போற்றியே பணிந்திடுவோம் – அல்லேலூயா Pottiyae panninthiduvom – Alleluya கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள் Kadanthitta naatkalil avar karangal கனிவுடன் நம்மை அரவணைத்தே Kanivudan nammai aravannaiththae நம் கால்களை கன்மலையின் மேல் Nam kaalkalai kanmalaiyin mael நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும் Niraுththiyae nitham nammai vali nadaththum யோர்தானைப் போல் வந்த துன்பங்களை Yorthaanaip pol vantha thunpangalai இயேசுவின் பெலன் கொண்டு கடந்து வந்தோம் Yesuvin pelan konndu kadanthu vanthom அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே Avar karaththaip pitiththuk konntae பரிசுத்த பாதையில் நடந்திடுவோம் Parisuththa paathaiyil nadanthiduvom கழுகுக்கு சமமாய் நம் வயது Kalukukku samamaay nam vayathu திரும்பவும் வாம வயதாகும் Thirumpavum vaama vayathaakum புது நன்மையால் புது பெலத்தால் Puthu nanmaiyaal puthu pelaththaal நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும் Nirampiyae nam vaayum thirupthiyaakum தாவீதுக்கருளின மாகிருபை Davidkkarulina maakirupai தாசராம் நமக்குமே தந்திடுவார் Thaasaraam namakkumae thanthiduvaar எலிசாவைப் போல் இருமடங்கு Elisaavaip pol irumadangu வல்லமையால் நம்மை அபிஷேகிப்பார் Vallamaiyaal nammai apishaekippaar நலமுடன் நம்மை இதுவரையும் Nalamudan nammai ithuvaraiyum கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே Karththarin arul entum niraுththiyathae கண்மணி போல் கடைசிவரை Kannmanni pol kataisivarai காத்திடும் கர்த்தரைப் போற்றிடுவோம் Kaaththidum karththaraip pottiduvom

Thooya devanai thuthiththiduvom Song Meaning

Let us praise the pure God
Treat us with love
Anthem singing day with the glory of Oyab
Praise and worship – Alleluia

His arms in the past days
Embrace us with kindness
Put our feet on the rock
Nitham will guide us by stopping

Sufferings like Jordan
We came through with the power of Jesus
Holding his hand
Let us walk on the holy path

We are as old as an eagle
Again the left age
New advantage with new strength
Our mouths are full and satisfied

The grace of David
Dasaram will be sent to us
Double as Eliza
He will anoint us with power

Bless us so far
God's grace has never ceased
Like an eyeball until the end
Let us praise the Lord who waits

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum