🏠 Lyrics Chords Bible

Thoothar Paadidum Yaarivar - தூதர் பாடிடும் யாரிவர்

தூதர் பாடிடும் யாரிவர்

தூதர் பாடிடும் யாரிவர்
துதியால் நிறைந்திடும் யாரிவர்
இவரே நேசர் இவரே மீட்பர்
இவரே உலகின் இரட்சகர்

வாடையில் குயில் வாடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்
மேடையில் புல் மேடையில்
தவழ்ந்து சென்றிடும் யாரிவர்

ஆயர் பணிந்திடும் யாரிவர்
அறிஞர் வணங்கிடும் யாரிவர்
இயேசு ராஜா நம் இயேசு ராஜா

பாவி பாவம் நீக்க வந்த
தேவ ஆட்டு குட்டியோ
ஆதி கனியின் சாபம் நீக்கி
ஆவியின் கனி தருவாரா

பாவிக்காக மரிப்பாரோ
பரம கானான் சேர்ப்பாரோ
இயேசு ராஜா நம் இயேசு ராஜா

Thoothar Paadidum Yaarivar Lyrics in English

Thoothar paadidum yaarivar Thuthiyaal nirainthidum yaarivar Ivarae naesar ivarae meetpar Ivarae ulakin iratchakar Vaataiyil kuyil vaataiyil Thavalnthu sentidum yaarivar Maetaiyil pul maetaiyil Thavalnthu sentidum yaarivar Aayar panninthidum yaarivar Arinjar vanangidum yaarivar Yesu raajaa nam Yesu raajaa Paavi paavam neekka vantha Thaeva aattu kuttiyo Aathi kaniyin saapam neekki Aaviyin kani tharuvaaraa Paavikkaaka marippaaro Parama kaanaan serppaaro Yesu raajaa nam Yesu raajaa

PowerPoint Presentation Slides for the song Thoothar Paadidum Yaarivar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thoothar Paadidum Yaarivar PPT

தூதர் பாடிடும் யாரிவர் Thoothar paadidum yaarivar துதியால் நிறைந்திடும் யாரிவர் Thuthiyaal nirainthidum yaarivar இவரே நேசர் இவரே மீட்பர் Ivarae naesar ivarae meetpar இவரே உலகின் இரட்சகர் Ivarae ulakin iratchakar வாடையில் குயில் வாடையில் Vaataiyil kuyil vaataiyil தவழ்ந்து சென்றிடும் யாரிவர் Thavalnthu sentidum yaarivar மேடையில் புல் மேடையில் Maetaiyil pul maetaiyil தவழ்ந்து சென்றிடும் யாரிவர் Thavalnthu sentidum yaarivar ஆயர் பணிந்திடும் யாரிவர் Aayar panninthidum yaarivar அறிஞர் வணங்கிடும் யாரிவர் Arinjar vanangidum yaarivar இயேசு ராஜா நம் இயேசு ராஜா Yesu raajaa nam Yesu raajaa பாவி பாவம் நீக்க வந்த Paavi paavam neekka vantha தேவ ஆட்டு குட்டியோ Thaeva aattu kuttiyo ஆதி கனியின் சாபம் நீக்கி Aathi kaniyin saapam neekki ஆவியின் கனி தருவாரா Aaviyin kani tharuvaaraa பாவிக்காக மரிப்பாரோ Paavikkaaka marippaaro பரம கானான் சேர்ப்பாரோ Parama kaanaan serppaaro இயேசு ராஜா நம் இயேசு ராஜா Yesu raajaa nam Yesu raajaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum