🏠 Lyrics Chords Bible

Thoongamal Jebikkum - தூங்காமல் ஜெபிக்கும்

தூங்காமல் ஜெபிக்கும்

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2

நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ)

1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும்

2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை (எழுப்புதல் ) காணும்வரை இதயத்தை ஊற்றணும்

3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும்

4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும்

5. மோசேயை போல மலைமேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும்

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum Lyrics in English

Thoongaamal jepikkum varam thaangappaa Viliththirunthu jepikkum varam thaangappaa -2 Naan thoonginaal ethirikalai vithaippaan Jebam (jepikka) maranthaal Ethiri jeyam eduppaan – naan ( nee) 1. Udalai odukkanum unavai kuraikkanum Paechchaை niraுththanum pelaththil valaranum 2. Annaalai pola kannnneerai vatikkanum Saamuvaelai (elupputhal ) kaanumvarai ithayaththai oottanum 3. Thaaniyael pola thuthikkanum jepikkanum Singangalin vaaykalai thinamthinam kattanum 4. Pavulai pola siraiyilae jepikkanum Kathavukal thirakkanum kattukal neenganum 5. Mosesyai pola malaimael aeranum Karangalai virikkanum katharanum

PowerPoint Presentation Slides for the song தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum

by clicking the fullscreen button in the Top left. Or you can download தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum PPT Thoongamal Jebikkum PPT

தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா Thoongaamal jepikkum varam thaangappaa விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா -2 Viliththirunthu jepikkum varam thaangappaa -2 நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான் Naan thoonginaal ethirikalai vithaippaan ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் Jebam (jepikka) maranthaal எதிரி ஜெயம் எடுப்பான் – நான் ( நீ) Ethiri jeyam eduppaan – naan ( nee) 1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும் 1. Udalai odukkanum unavai kuraikkanum பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் Paechchaை niraுththanum pelaththil valaranum 2. அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும் 2. Annaalai pola kannnneerai vatikkanum சாமுவேலை (எழுப்புதல் ) காணும்வரை இதயத்தை ஊற்றணும் Saamuvaelai (elupputhal ) kaanumvarai ithayaththai oottanum 3. தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும் 3. Thaaniyael pola thuthikkanum jepikkanum சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் Singangalin vaaykalai thinamthinam kattanum 4. பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும் 4. Pavulai pola siraiyilae jepikkanum கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் Kathavukal thirakkanum kattukal neenganum 5. மோசேயை போல மலைமேல் ஏறணும் 5. Mosesyai pola malaimael aeranum கரங்களை விரிக்கணும் கதறணும் Karangalai virikkanum katharanum

தூங்காமல் ஜெபிக்கும் -Thoongamal Jebikkum Song Meaning

May you be blessed to pray without sleeping
Keep awake and pray -2

If I sleep I will sow enemies
If you forget to pray
The enemy will win – I (You)

1. Reduce food that suppresses the body
Stop talking and grow stronger

2. Shed tears like Anna
Pour out your heart until you see Samuel (resurrection).

3. Praise and pray like Daniel
Feed the mouths of lions daily

4. Pray in prison like Paul
Doors must be opened and shackles removed

5. Go up the mountain like Moses
Spread your arms and scream

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum