🏠 Lyrics Chords Bible

Thookki Sumapeerae Tamil - தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

Verse 1

குழப்பங்கள் என்னை குழப்பும்போது
குழந்தை போல நான் உம் முன் வருவேன்
போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது
யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2)

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

Verse 2

பாரங்கள் என்னை அழுத்தும்போது
உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும்போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2)

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat)

அல்லே லூயா
அல்லே லூயா (2)
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

Thookki Sumapeerae Tamil Lyrics Lyrics in English

Thookki sumappeerae vaalnaalellaam (2) Unthan tholkalil naan kidappaen Payaminti vaalnthiduvaen (repeat) Verse 1 Kulappangal ennai kulappumpothu Kulanthai pola naan um mun varuvaen Poraattangal ennai Nnokki kerjikkum pothu Yootharaaja singaththidam ataikkalam pukuvaen (2) Thookki sumappeerae vaalnaalellaam (2) Unthan tholkalil naan kidappaen Payaminti vaalnthiduvaen (repeat) Verse 2 Paarangal ennai aluththumpothu Um paathaththai naan pitiththukkolvaen Yaaruminti naan kalangumpothu En nannpanaaka neerae ennai nadaththich selveer (2) Thookki sumappeerae vaalnaalellaam (2) Unthan tholkalil naan kidappaen Payaminti vaalnthiduvaen (repeat) Allae looyaa Allae looyaa (2) Unthan tholkalil naan kidappaen Payaminti vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Thookki Sumapeerae Tamil Lyrics

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thookki Sumapeerae Tamil Lyrics PPT Thookki Sumapeerae Tamil PPT

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2) Thookki sumappeerae vaalnaalellaam (2) உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் Unthan tholkalil naan kidappaen பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat) Payaminti vaalnthiduvaen (repeat) Verse 1 குழப்பங்கள் என்னை குழப்பும்போது Kulappangal ennai kulappumpothu குழந்தை போல நான் உம் முன் வருவேன் Kulanthai pola naan um mun varuvaen போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது Poraattangal ennai Nnokki kerjikkum pothu யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2) Yootharaaja singaththidam ataikkalam pukuvaen (2) தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2) Thookki sumappeerae vaalnaalellaam (2) உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் Unthan tholkalil naan kidappaen பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat) Payaminti vaalnthiduvaen (repeat) Verse 2 பாரங்கள் என்னை அழுத்தும்போது Paarangal ennai aluththumpothu உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன் Um paathaththai naan pitiththukkolvaen யாருமின்றி நான் கலங்கும்போது Yaaruminti naan kalangumpothu என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2) En nannpanaaka neerae ennai nadaththich selveer (2) தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் (2) Thookki sumappeerae vaalnaalellaam (2) உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் Unthan tholkalil naan kidappaen பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat) Payaminti vaalnthiduvaen (repeat) அல்லே லூயா Allae looyaa அல்லே லூயா (2) Allae looyaa (2) உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் Unthan tholkalil naan kidappaen பயமின்றி வாழ்ந்திடுவேன் Payaminti vaalnthiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum