🏠 Lyrics Chords Bible

Thondu Seaiyath - தொண்டு செய்யத் தோழரே துடிப்புடன் செல்வோம்

தொண்டு செய்யத் தோழரே துடிப்புடன் செல்வோம்

தொண்டு செய்யத் தோழரே, துடிப்புடன் செல்வோம்
மண்டல மானிடர் மாண்பை நாடித்தேடுவோம்

ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம்
வேண்டும் தோழர் விரும்பிச்சேர விரைவுடன் சேர்ப்போம்

கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப்
பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட

சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப்
பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர

தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட
ஆட்சியாவும் அவர்கள் நன்மைக்கென்ற மாறிட

.சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை ஓட்டுவோம்
முத்தர் போல் சுயநலந்துறந்து துணிவோம்

சத்திய விரதம் பூண்டு சாந்தமாய்ச் செல்வோம்,
அத்தனின் அருளைச் சார்ந்தும் ஆனந்தம் கொள்வோம்

Thondu seaiyath Lyrics in English

Thonndu seyyath tholarae, thutippudan selvom Manndala maanidar maannpai naatiththaeduvom Eenndu kooti yaekamaay eththisaiyum selluvom Vaenndum tholar virumpichchaேra viraivudan serppom Katchi neengak kalvi ongak, kiraamam kalikkap Patchikkum kadan kavalai paranthae otida Siraுmai theerach selvaakkuch suthanthiram serap Poraுmai seranni vakuththum aikkiyam valara Thaalchchiyullor vaalvataiyum tharumam ongida Aatchiyaavum avarkal nanmaikkenta maarida .suththa manath thooymaiyaal nam sorvai ottuvom Muththar pol suyanalanthuranthu thunnivom Saththiya viratham poonndu saanthamaaych selvom, Aththanin arulaich saarnthum aanantham kolvom

PowerPoint Presentation Slides for the song Thondu seaiyath

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thondu seaiyath PPT Thondu Seaiyath PPT

தொண்டு செய்யத் தோழரே, துடிப்புடன் செல்வோம் Thonndu seyyath tholarae, thutippudan selvom மண்டல மானிடர் மாண்பை நாடித்தேடுவோம் Manndala maanidar maannpai naatiththaeduvom ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம் Eenndu kooti yaekamaay eththisaiyum selluvom வேண்டும் தோழர் விரும்பிச்சேர விரைவுடன் சேர்ப்போம் Vaenndum tholar virumpichchaேra viraivudan serppom கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப் Katchi neengak kalvi ongak, kiraamam kalikkap பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட Patchikkum kadan kavalai paranthae otida சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப் Siraுmai theerach selvaakkuch suthanthiram serap பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர Poraுmai seranni vakuththum aikkiyam valara தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட Thaalchchiyullor vaalvataiyum tharumam ongida ஆட்சியாவும் அவர்கள் நன்மைக்கென்ற மாறிட Aatchiyaavum avarkal nanmaikkenta maarida .சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை ஓட்டுவோம் .suththa manath thooymaiyaal nam sorvai ottuvom முத்தர் போல் சுயநலந்துறந்து துணிவோம் Muththar pol suyanalanthuranthu thunnivom சத்திய விரதம் பூண்டு சாந்தமாய்ச் செல்வோம், Saththiya viratham poonndu saanthamaaych selvom, அத்தனின் அருளைச் சார்ந்தும் ஆனந்தம் கொள்வோம் Aththanin arulaich saarnthum aanantham kolvom

Thondu seaiyath Song Meaning

To charity, comrade, let us go with vigor
We will seek Zonal Monitor Hon

Let's get together and go together
We will join soon if you want to join

Leave the party to get education, let the village enjoy itself
Run away from debt worries

Freedom of influence to limit smallness
To grow the unity that creates patience

May the lowly live on
Change the government for their good

.Let us drive away our fatigue with pure mental purity
Let us dare to be selfish like a mother

Let us fast with oath and go quietly,
Let us depend on His grace and enjoy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum