🏠 Lyrics Chords Bible

Thollai Kashtangal Soolthidum - தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

2. ஐயம் இருந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என் உள்ளம் மாறிற்றே
இயேசென்னைக் காக்கவல்லோர்

3.என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின்செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
என்னைக் கைவிட மாட்டார்

Thollai Kashtangal Soolthidum Lyrics in English

1. Thollai kashdangal soolnthidum Thunpam thukkam varum Inpaththil thunpam naernthidum Irulaayth thontum engum Sothanai varum vaelaiyil Sorkaetkum seviyilae Paraththilirunthu jeyam varum Paran ennaik kaakka vallor Kaakkum valla meetpar unndenakku Kaaththiduvaar entumae 2. Aiyam irunthathor kaalaththil Aavi kuraivaalthaan Meetpar uthira pelaththaal Saththuruvai venten En payam yaavum neengitte Yesu kai thookkinaar Muttaுm en ullam maaritte Iyaesennaik kaakkavallor 3.enna vanthaalum nampuvaen En naesa meetparai Yaar kaivittalum pinselvaen Enathu Yesuvai Akala aala uyaramaay Evvalavanpu koornthaar Enna thunpangal vanthaalum Ennaik kaivida maattar

PowerPoint Presentation Slides for the song Thollai Kashtangal Soolthidum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thollai Kashtangal Soolthidum PPT

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் 1. Thollai kashdangal soolnthidum துன்பம் துக்கம் வரும் Thunpam thukkam varum இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் Inpaththil thunpam naernthidum இருளாய்த் தோன்றும் எங்கும் Irulaayth thontum engum சோதனை வரும் வேளையில் Sothanai varum vaelaiyil சொற்கேட்கும் செவியிலே Sorkaetkum seviyilae பரத்திலிருந்து ஜெயம் வரும் Paraththilirunthu jeyam varum பரன் என்னைக் காக்க வல்லோர் Paran ennaik kaakka vallor காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு Kaakkum valla meetpar unndenakku காத்திடுவார் என்றுமே Kaaththiduvaar entumae 2. ஐயம் இருந்ததோர் காலத்தில் 2. Aiyam irunthathor kaalaththil ஆவி குறைவால்தான் Aavi kuraivaalthaan மீட்பர் உதிர பெலத்தால் Meetpar uthira pelaththaal சத்துருவை வென்றேன் Saththuruvai venten என் பயம் யாவும் நீங்கிற்றே En payam yaavum neengitte இயேசு கை தூக்கினார் Yesu kai thookkinaar முற்றும் என் உள்ளம் மாறிற்றே Muttaுm en ullam maaritte இயேசென்னைக் காக்கவல்லோர் Iyaesennaik kaakkavallor 3.என்ன வந்தாலும் நம்புவேன் 3.enna vanthaalum nampuvaen என் நேச மீட்பரை En naesa meetparai யார் கைவிட்டாலும் பின்செல்வேன் Yaar kaivittalum pinselvaen எனது இயேசுவை Enathu Yesuvai அகல ஆழ உயரமாய் Akala aala uyaramaay எவ்வளவன்பு கூர்ந்தார் Evvalavanpu koornthaar என்ன துன்பங்கள் வந்தாலும் Enna thunpangal vanthaalum என்னைக் கைவிட மாட்டார் Ennaik kaivida maattar

Thollai Kashtangal Soolthidum Song Meaning

1. Trouble surrounds you
Sorrow will come
In pleasure comes suffering
Anywhere that looks dark
When the test comes
In the listening ear
From heaven comes victory
Baran is able to protect me

There is a savior who protects
He will wait

2. At the time of doubters
It is because of lack of spirit
By the Redeemer's spare power
I defeated the enemy
All my fears are gone
Jesus raised his hand
My heart has completely changed
The defenders of Yesenin

3. I will believe whatever comes
My dear savior
I will follow whoever gives up
My Jesus
Wide and deep and high
He tried so hard
No matter what sufferings come
He will not abandon me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum