🏠 Lyrics Chords Bible

Tholainthu Pona Aadu Naan - தொலைந்து போன ஆடு நான்

தொலைந்து போன ஆடு நான்

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான்

தொலைந்து போன ஆடு நான்
என்னை தேடி வரனுமா ?-2
ஆடுகளெல்லாம் அங்கிருக்க
என்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து

தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம்
வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம்
தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம்
வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து

மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல்
நோக்கமாய் இருக்கும் ஆ….அ…
தேவனின் கண்கள் என் மேலே
நோக்கமாய் இருக்கும் ஆ…அ….
தீயவர் என்னை தீண்டிட நினைத்தால்
தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற

Tholainthu Pona Aadu Naan - தொலைந்து போன ஆடு நான் Lyrics in English

Tholainthu Pona Aadu Naan – tholainthu pona aadu naan Tholainthu pona aadu naan Ennai thaeti varanumaa ?-2 Aadukalellaam angirukka Ennai mattum thaedanumaa ? -2-tholainthu Thakuthiyatta ennai thaeti veptha theyvam Veraுmaiyaana ennai veraுkkaatha theyvam Tholainthu pona ennai vittukkodukkaatha theyvam Veennaana ennai uyarththi vaiththa theyvam-2-tholainthu Maeyppanin kannkal aadukal mael Nnokkamaay irukkum aa….a… Thaevanin kannkal en maelae Nnokkamaay irukkum aa…a…. Theeyavar ennai theenntida ninaiththaal Thooyavar kaikal kaaththida ongum-2-thakuthiyatta

PowerPoint Presentation Slides for the song Tholainthu Pona Aadu Naan - தொலைந்து போன ஆடு நான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Tholainthu Pona Aadu Naan - தொலைந்து போன ஆடு நான் PPT Tholainthu Pona Aadu Naan PPT

Tholainthu Pona Aadu Naan – தொலைந்து போன ஆடு நான் Tholainthu Pona Aadu Naan – tholainthu pona aadu naan தொலைந்து போன ஆடு நான் Tholainthu pona aadu naan என்னை தேடி வரனுமா ?-2 Ennai thaeti varanumaa ?-2 ஆடுகளெல்லாம் அங்கிருக்க Aadukalellaam angirukka என்னை மட்டும் தேடனுமா ? -2-தொலைந்து Ennai mattum thaedanumaa ? -2-tholainthu தகுதியற்ற என்னை தேடி வெப்த தெய்வம் Thakuthiyatta ennai thaeti veptha theyvam வெறுமையான என்னை வெறுக்காத தெய்வம் Veraுmaiyaana ennai veraுkkaatha theyvam தொலைந்து போன என்னை விட்டுக்கொடுக்காத தெய்வம் Tholainthu pona ennai vittukkodukkaatha theyvam வீணான என்னை உயர்த்தி வைத்த தெய்வம்-2-தொலைந்து Veennaana ennai uyarththi vaiththa theyvam-2-tholainthu மேய்ப்பனின் கண்கள் ஆடுகள் மேல் Maeyppanin kannkal aadukal mael நோக்கமாய் இருக்கும் ஆ….அ… Nnokkamaay irukkum aa….a… தேவனின் கண்கள் என் மேலே Thaevanin kannkal en maelae நோக்கமாய் இருக்கும் ஆ…அ…. Nnokkamaay irukkum aa…a…. தீயவர் என்னை தீண்டிட நினைத்தால் Theeyavar ennai theenntida ninaiththaal தூயவர் கைகள் காத்திட ஓங்கும்-2-தகுதியற்ற Thooyavar kaikal kaaththida ongum-2-thakuthiyatta

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum