🏠 Lyrics Chords Bible

Thoal Meethu Sumandhathal - தோள் மீது சுமந்ததால்

தோள் மீது சுமந்ததால்

தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்பதா?
மார்போடு அணைத்ததால்
அன்னை என்பதா?
என்னோடு நடந்தால்
நண்பன் என்பதா?-2
என்னவென்று சொல்ல
எல்லாம் நீரப்பா-2-தோள் மீது

1.உம்மை போல வேறு தெய்வம்
எங்கும் இல்லயே
உந்தன் அன்பு போல எங்கும்
கண்டதில்லையே-2
உந்தன் அன்பு போல இங்கு
எதுவும் இல்லையே-2
உண்மையுள்ள தெய்வம்
நீரே இயேசப்பா-2

2.உம்மை போல பேச ஆசை
எந்தன் உள்ளத்தில்
உம்மை போல வாழ ஆசை
எந்தன் எண்ணத்தில்
உம்மை போல மாற ஆசை
எனது மொத்தத்தில்
உம்மை போல மாற்றும்
எந்தன் இயேசுவே-2

தோள் மீது சுமந்ததால்
தகப்பன் என்கிறேன்
மார்போடு அணைத்ததால்
அன்னை என்கிறேன்
என்னோடு நடந்தால்
நண்பன் என்கிறேன்-2
என்னவென்று சொல்வேன்
எல்லாம் நீரப்பா-2-தோள் மீது

Thoal Meethu Sumandhathal - தோள் மீது சுமந்ததால் Lyrics in English

Thol meethu sumanthathaal Thakappan enpathaa? Maarpodu annaiththathaal Annai enpathaa? Ennodu nadanthaal Nannpan enpathaa?-2 Ennaventu solla Ellaam neerappaa-2-thol meethu 1.ummai pola vaeraு theyvam Engum illayae Unthan anpu pola engum Kanndathillaiyae-2 Unthan anpu pola ingu Ethuvum illaiyae-2 Unnmaiyulla theyvam Neerae iyaesappaa-2 2.ummai pola paesa aasai Enthan ullaththil Ummai pola vaala aasai Enthan ennnaththil Ummai pola maara aasai Enathu moththaththil Ummai pola maattaுm Enthan Yesuvae-2 Thol meethu sumanthathaal Thakappan enkiraேn Maarpodu annaiththathaal Annai enkiraேn Ennodu nadanthaal Nannpan enkiraேn-2 Ennaventu solvaen Ellaam neerappaa-2-thol meethu

PowerPoint Presentation Slides for the song Thoal Meethu Sumandhathal - தோள் மீது சுமந்ததால்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thoal Meethu Sumandhathal - தோள் மீது சுமந்ததால் PPT Thoal Meethu Sumandhathal PPT

தோள் மீது சுமந்ததால் Thol meethu sumanthathaal தகப்பன் என்பதா? Thakappan enpathaa? மார்போடு அணைத்ததால் Maarpodu annaiththathaal அன்னை என்பதா? Annai enpathaa? என்னோடு நடந்தால் Ennodu nadanthaal நண்பன் என்பதா?-2 Nannpan enpathaa?-2 என்னவென்று சொல்ல Ennaventu solla எல்லாம் நீரப்பா-2-தோள் மீது Ellaam neerappaa-2-thol meethu 1.உம்மை போல வேறு தெய்வம் 1.ummai pola vaeraு theyvam எங்கும் இல்லயே Engum illayae உந்தன் அன்பு போல எங்கும் Unthan anpu pola engum கண்டதில்லையே-2 Kanndathillaiyae-2 உந்தன் அன்பு போல இங்கு Unthan anpu pola ingu எதுவும் இல்லையே-2 Ethuvum illaiyae-2 உண்மையுள்ள தெய்வம் Unnmaiyulla theyvam நீரே இயேசப்பா-2 Neerae iyaesappaa-2 2.உம்மை போல பேச ஆசை 2.ummai pola paesa aasai எந்தன் உள்ளத்தில் Enthan ullaththil உம்மை போல வாழ ஆசை Ummai pola vaala aasai எந்தன் எண்ணத்தில் Enthan ennnaththil உம்மை போல மாற ஆசை Ummai pola maara aasai எனது மொத்தத்தில் Enathu moththaththil உம்மை போல மாற்றும் Ummai pola maattaுm எந்தன் இயேசுவே-2 Enthan Yesuvae-2 தோள் மீது சுமந்ததால் Thol meethu sumanthathaal தகப்பன் என்கிறேன் Thakappan enkiraேn மார்போடு அணைத்ததால் Maarpodu annaiththathaal அன்னை என்கிறேன் Annai enkiraேn என்னோடு நடந்தால் Ennodu nadanthaal நண்பன் என்கிறேன்-2 Nannpan enkiraேn-2 என்னவென்று சொல்வேன் Ennaventu solvaen எல்லாம் நீரப்பா-2-தோள் மீது Ellaam neerappaa-2-thol meethu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum