🏠 Lyrics Chords Bible

Thiruthiyaki Nadathiduvar - திருப்தியாக்கி நடத்திடுவார்

திருப்தியாக்கி நடத்திடுவார்

Thiruthiyaki Nadathiduvar
திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளெல்லாம் சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்கு கொடுக்க வைப்பார்
பாடி கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார்
ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார்
2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு
3. காடைகள் வரவழைத்தார்;
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார்
4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார்
5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடு
தெரிந்து கொண்ட தம்மக்களை
தினமும் நடத்தி சென்றார்
6. துதிக்கும் போதெல்லாம் சுவையான உணவு அது
ஆத்மா திருப்தியாகும் ஆனந்த ராகம் பிறக்கும்

Thiruthiyaki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார் Lyrics in English

Thiruthiyaki Nadathiduvar Thirupthiyaakki nadaththiduvaar Thaevaikalellaam santhippaar Meetham edukka vaippaar Pirarukku kodukka vaippaar Paati konndaaduvom Koti nanti solluvom 1. Ainthu appangalai aayiramaay perukach seythaar Aiyaayiram aannkalukku vayiraara unavaliththaar 2. Ponnodum, porulodum purappadach seythaarae Palaveenam illaamalae paathukaaththu nadaththinaarae-oru 3. Kaataikal varavalaiththaar; Mannaavaal unavaliththaar Karpaaraiyai pilanthu, thannnneerkal odachcheythaar 4. Neetiya aayul thanthu niraivodu nadaththiduvaar Muthir vayathaanaalum pasumaiyaay vaalach seyvaar 5. Kempeera saththaththodu aaravaara mulakkaththodu Therinthu konnda thammakkalai Thinamum nadaththi sentar 6. Thuthikkum pothellaam suvaiyaana unavu athu Aathmaa thirupthiyaakum aanantha raakam pirakkum

PowerPoint Presentation Slides for the song Thiruthiyaki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thiruthiyaki Nadathiduvar – திருப்தியாக்கி நடத்திடுவார் PPT Thiruthiyaki Nadathiduvar PPT

Thiruthiyaki Nadathiduvar திருப்தியாக்கி நடத்திடுவார் Thirupthiyaakki nadaththiduvaar தேவைகளெல்லாம் சந்திப்பார் Thaevaikalellaam santhippaar மீதம் எடுக்க வைப்பார் Meetham edukka vaippaar பிறருக்கு கொடுக்க வைப்பார் Pirarukku kodukka vaippaar பாடி கொண்டாடுவோம் Paati konndaaduvom கோடி நன்றி சொல்லுவோம் Koti nanti solluvom 1. ஐந்து அப்பங்களை ஆயிரமாய் பெருகச் செய்தார் 1. Ainthu appangalai aayiramaay perukach seythaar ஐயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் Aiyaayiram aannkalukku vayiraara unavaliththaar 2. பொன்னோடும், பொருளோடும் புறப்படச் செய்தாரே 2. Ponnodum, porulodum purappadach seythaarae பலவீனம் இல்லாமலே பாதுகாத்து நடத்தினாரே-ஒரு Palaveenam illaamalae paathukaaththu nadaththinaarae-oru 3. காடைகள் வரவழைத்தார்; 3. Kaataikal varavalaiththaar; மன்னாவால் உணவளித்தார் Mannaavaal unavaliththaar கற்பாறையை பிளந்து, தண்ணீர்கள் ஓடச்செய்தார் Karpaaraiyai pilanthu, thannnneerkal odachcheythaar 4. நீடிய ஆயுள் தந்து நிறைவோடு நடத்திடுவார் 4. Neetiya aayul thanthu niraivodu nadaththiduvaar முதிர் வயதானாலும் பசுமையாய் வாழச் செய்வார் Muthir vayathaanaalum pasumaiyaay vaalach seyvaar 5. கெம்பீர சத்தத்தோடு ஆரவார முழக்கத்தோடு 5. Kempeera saththaththodu aaravaara mulakkaththodu தெரிந்து கொண்ட தம்மக்களை Therinthu konnda thammakkalai தினமும் நடத்தி சென்றார் Thinamum nadaththi sentar 6. துதிக்கும் போதெல்லாம் சுவையான உணவு அது 6. Thuthikkum pothellaam suvaiyaana unavu athu ஆத்மா திருப்தியாகும் ஆனந்த ராகம் பிறக்கும் Aathmaa thirupthiyaakum aanantha raakam pirakkum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum