Chords
🏠 Lyrics Chords Bible

Thirupatham Nambi Vanthen - திருப்பாதம் நம்பி வந்தேன்

திருப்பாதம் நம்பி வந்தேன்


  1. திருப்பாதம் நம்பி வந்தேன்
    கிருபை நிறை இயேசுவே
    தமதன்பை கண்டைந்தேன்
    தேவ சமூகத்திலே


2. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்

3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

4. மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

5. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

7. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

8. விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்

9. பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன்

Thirupatham nambi vanthen Lyrics in English

Thiruppaatham nampi vanthaen Kirupai nirai Yesuvae Thamathanpai kanntainthaen Thaeva samookaththilae 2. Ilaippaaraுthal tharum thaevaa Kalaiththoraith thaettidumae Siluvai nilal enthan thanjam Sukamaay anguth thangiduvaen 3. Ennai Nnokkik kooppidu enteer Innal thunpa naeraththilum Karuththaay visaariththu entum Kanivodennai Nnokkidumae 4. Manam maara maanthar neeralla Mana vaennduthal kaetdidum Enathullam ootti jepiththae Yesuvae ummai anndiduvaen 5. Ennaik kaividaathirum naathaa Enna ninthai naeritinum Umakkaaka yaavum sakippaen Umathu pelan eenthidumae 6. Ummai ookkamaay Nnokkip paarththae Unnmaiyaay vetkam ataiyaen Thamathu mukap pirakaasam Thinamum ennil veesiduthae 7. Saththuru thalai kavilnthoda Niththamum kiriyai seythidum Ennaith thaettidum ataiyaalam Yesuvae intu kaatdidumae 8. Visuvaasaththaal pilaiththonga Veerapaathaik kaattineerae Malarnthu kanitharum vaalvai Virumpi varam vaenndukiraேn 9. Palar thallina moolaikkallae Parama seeyon meethilae Pirakaasikkum athai Nnokki Patharaamalae kaaththiruppaen

PowerPoint Presentation Slides for the song Thirupatham nambi vanthen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thirupatham nambi vanthen PPT Thirupatham Nambi Vanthen PPT

திருப்பாதம் நம்பி வந்தேன் Thiruppaatham nampi vanthaen கிருபை நிறை இயேசுவே Kirupai nirai Yesuvae தமதன்பை கண்டைந்தேன் Thamathanpai kanntainthaen தேவ சமூகத்திலே Thaeva samookaththilae 2. இளைப்பாறுதல் தரும் தேவா 2. Ilaippaaraுthal tharum thaevaa களைத்தோரைத் தேற்றிடுமே Kalaiththoraith thaettidumae சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் Siluvai nilal enthan thanjam சுகமாய் அங்குத் தங்கிடுவேன் Sukamaay anguth thangiduvaen 3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் 3. Ennai Nnokkik kooppidu enteer இன்னல் துன்ப நேரத்திலும் Innal thunpa naeraththilum கருத்தாய் விசாரித்து என்றும் Karuththaay visaariththu entum கனிவோடென்னை நோக்கிடுமே Kanivodennai Nnokkidumae 4. மனம் மாற மாந்தர் நீரல்ல 4. Manam maara maanthar neeralla மன வேண்டுதல் கேட்டிடும் Mana vaennduthal kaetdidum எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே Enathullam ootti jepiththae இயேசுவே உம்மை அண்டிடுவேன் Yesuvae ummai anndiduvaen 5. என்னைக் கைவிடாதிரும் நாதா 5. Ennaik kaividaathirum naathaa என்ன நிந்தை நேரிடினும் Enna ninthai naeritinum உமக்காக யாவும் சகிப்பேன் Umakkaaka yaavum sakippaen உமது பெலன் ஈந்திடுமே Umathu pelan eenthidumae 6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே 6. Ummai ookkamaay Nnokkip paarththae உண்மையாய் வெட்கம் அடையேன் Unnmaiyaay vetkam ataiyaen தமது முகப் பிரகாசம் Thamathu mukap pirakaasam தினமும் என்னில் வீசிடுதே Thinamum ennil veesiduthae 7. சத்துரு தலை கவிழ்ந்தோட 7. Saththuru thalai kavilnthoda நித்தமும் கிரியை செய்திடும் Niththamum kiriyai seythidum என்னைத் தேற்றிடும் அடையாளம் Ennaith thaettidum ataiyaalam இயேசுவே இன்று காட்டிடுமே Yesuvae intu kaatdidumae 8. விசுவாசத்தால் பிழைத்தோங்க 8. Visuvaasaththaal pilaiththonga வீரபாதைக் காட்டினீரே Veerapaathaik kaattineerae மலர்ந்து கனிதரும் வாழ்வை Malarnthu kanitharum vaalvai விரும்பி வரம் வேண்டுகிறேன் Virumpi varam vaenndukiraேn 9. பலர் தள்ளின மூலைக்கல்லே 9. Palar thallina moolaikkallae பரம சீயோன் மீதிலே Parama seeyon meethilae பிரகாசிக்கும் அதை நோக்கி Pirakaasikkum athai Nnokki பதறாமலே காத்திருப்பேன் Patharaamalae kaaththiruppaen

Thirupatham nambi vanthen Song Meaning

  1. I came to believe without turning back
    Jesus is full of grace
    I found myself
    In Deva society

2. Deva who gives rest
Pick the weeds
Whose refuge is the shadow of the cross
I will stay comfortably there

3. You called out to me
Even in times of tribulation
And that after inquiring into the opinion
Look at Kanivoden

4. Change of mind is not water
Mental prayer will be heard
I poured out my soul and prayed
I pray for you Jesus

5. Don't leave me Nata
No matter what the reproach
I will endure anything for you
Take your time

6. Look at you with encouragement
Really ashamed
His face shines
Throw it at me everyday

7. Enemy head overturned
It will always work
A sign that seeks me
Jesus will show you today

8. Survive by faith
You have shown the heroic path
Blooming and fruitful life
I wish you a blessing

9. Cornerstone that many pushed away
Upon the great Zion
Towards that which shines
I will wait without panic

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum