🏠 Lyrics Chords Bible

Thirupaatham Nambi Vanthen - திருப்பாதம் நம்பி வந்தேன்

திருப்பாதம் நம்பி வந்தேன்

1. திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே

2. இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரை தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்கு தாங்கிடுவேன்

3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே

4. மனம் மாற மாந்தன் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்

5. என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே

6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே

7. சத்துரு தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே

Thirupaatham Nambi Vanthen Lyrics in English

1. Thiruppaatham nampi vanthaen Kirupai nirai Yesuvae Thamathanpaik kanndatainthaen Thaeva samookaththilae 2. Ilaippaaraுthal tharum thaevaa Kalaiththorai thaettidumae Siluvai nilal enthan thanjam Sukamaay angu thaangiduvaen 3. Ennai Nnokki kooppidu enteer Innal thunpa naeraththilum Karuththaay visaariththu entum Kanivodennai Nnokkidumae 4. Manam maara maanthan neeralla Mana vaennduthal kaetdidum Enathullam ootti jepiththae Yesuvae ummai anndiduvaen 5. Ennaik kaividaathirum naathaa Enna ninthai naeritinum Umakkaaka yaavum sakippaen Umathu pelan eenthidumae 6. Ummai ookkamaay Nnokkip paarththae Unnmaiyaay vetkam ataiyaen Thamathu mukap pirakaasam Thinamum ennil veesiduthae 7. Saththuru thalai kavilnthoda Niththamum kiriyai seythidum Ennaith thaettidum ataiyaalam Yesuvae intu kaatdidumae

PowerPoint Presentation Slides for the song Thirupaatham Nambi Vanthen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thirupaatham Nambi Vanthen PPT

1. திருப்பாதம் நம்பி வந்தேன் 1. Thiruppaatham nampi vanthaen கிருபை நிறை இயேசுவே Kirupai nirai Yesuvae தமதன்பைக் கண்டடைந்தேன் Thamathanpaik kanndatainthaen தேவ சமூகத்திலே Thaeva samookaththilae 2. இளைப்பாறுதல் தரும் தேவா 2. Ilaippaaraுthal tharum thaevaa களைத்தோரை தேற்றிடுமே Kalaiththorai thaettidumae சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் Siluvai nilal enthan thanjam சுகமாய் அங்கு தாங்கிடுவேன் Sukamaay angu thaangiduvaen 3. என்னை நோக்கி கூப்பிடு என்றீர் 3. Ennai Nnokki kooppidu enteer இன்னல் துன்ப நேரத்திலும் Innal thunpa naeraththilum கருத்தாய் விசாரித்து என்றும் Karuththaay visaariththu entum கனிவோடென்னை நோக்கிடுமே Kanivodennai Nnokkidumae 4. மனம் மாற மாந்தன் நீரல்ல 4. Manam maara maanthan neeralla மன வேண்டுதல் கேட்டிடும் Mana vaennduthal kaetdidum எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே Enathullam ootti jepiththae இயேசுவே உம்மை அண்டிடுவேன் Yesuvae ummai anndiduvaen 5. என்னைக் கைவிடாதிரும் நாதா 5. Ennaik kaividaathirum naathaa என்ன நிந்தை நேரிடினும் Enna ninthai naeritinum உமக்காக யாவும் சகிப்பேன் Umakkaaka yaavum sakippaen உமது பெலன் ஈந்திடுமே Umathu pelan eenthidumae 6. உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே 6. Ummai ookkamaay Nnokkip paarththae உண்மையாய் வெட்கம் அடையேன் Unnmaiyaay vetkam ataiyaen தமது முகப் பிரகாசம் Thamathu mukap pirakaasam தினமும் என்னில் வீசிடுதே Thinamum ennil veesiduthae 7. சத்துரு தலை கவிழ்ந்தோட 7. Saththuru thalai kavilnthoda நித்தமும் கிரியை செய்திடும் Niththamum kiriyai seythidum என்னைத் தேற்றிடும் அடையாளம் Ennaith thaettidum ataiyaalam இயேசுவே இன்று காட்டிடுமே Yesuvae intu kaatdidumae

Thirupaatham Nambi Vanthen Song Meaning

1. I came to believe without turning
Jesus is full of grace
I found myself
In Deva society

2. Deva who gives rest
Pick up the weeds
Whose refuge is the shadow of the cross
I will endure there comfortably

3. Call to me
Even in times of tribulation
And that after inquiring into the opinion
Look at Kanivoden

4. Manthan is not water to change your mind
Mental prayer will be heard
I poured out my soul and prayed
I pray for you Jesus

5. Don't leave me Nata
No matter what the reproach
I will endure anything for you
Take your time

6. Look at you with encouragement
Really ashamed
His face shines
Throw it at me everyday

7. Enemy head overturned
It will always work
A sign that seeks me
Jesus will show you today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum