🏠 Lyrics Chords Bible

Thirumbu Mannththirumbu - திரும்பு மனந்திரும்பு-

திரும்பு மனந்திரும்பு-

திரும்பு மனந்திரும்பு
பரலோகம் சமீபமே
விரும்பு இயேசுவை விரும்பு – அவர்
வருகை சமீபமே

அனுபல்லவி

காலங்கள் போனால் திரும்பாது
கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு

1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே
நாசம் அடையாதே
மாய உலகத்தின் மயக்கும் பாதையில்
மனதைச் செலுத்தாலே – காலங்கள்

2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே
ஏளனம் செய்யாதே
கடின உள்ளத்தோர் எவரும் மாறிட
சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள்

3. கரங்களை நீட்டி அழைத்திடும் தேவன்
பாசத்தை உணராயோ?
பாவ வாழ்க்கையை உதறித்தள்ளியே
பரமனைச் சேராயோ? – காலங்கள்

திரும்பு மனந்திரும்பு- Thirumbu Mannththirumbu Lyrics in English

Thirumpu mananthirumpu Paralokam sameepamae Virumpu Yesuvai virumpu – avar Varukai sameepamae Anupallavi kaalangal ponaal thirumpaathu Kirupaiyin naatkalaith thallaathae (2) – thirumpu 1. Naalai naalai entu naalaik kadaththiyae Naasam ataiyaathae Maaya ulakaththin mayakkum paathaiyil Manathaich seluththaalae – kaalangal 2. Karththar varukaiyin thaamatham ennnniyae Aelanam seyyaathae Katina ullaththor evarum maarida Santharppam tharuvaarae – kaalangal 3. Karangalai neetti alaiththidum Dhevan Paasaththai unaraayo? Paava vaalkkaiyai uthariththalliyae Paramanaich seraayo? – kaalangal

PowerPoint Presentation Slides for the song திரும்பு மனந்திரும்பு- Thirumbu Mannththirumbu

by clicking the fullscreen button in the Top left. Or you can download திரும்பு மனந்திரும்பு- Thirumbu Mannththirumbu PPT Thirumbu Mannththirumbu PPT

திரும்பு மனந்திரும்பு Thirumpu mananthirumpu பரலோகம் சமீபமே Paralokam sameepamae விரும்பு இயேசுவை விரும்பு – அவர் Virumpu Yesuvai virumpu – avar வருகை சமீபமே Varukai sameepamae அனுபல்லவி Anupallavi காலங்கள் போனால் திரும்பாது kaalangal ponaal thirumpaathu கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு Kirupaiyin naatkalaith thallaathae (2) – thirumpu 1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே 1. Naalai naalai entu naalaik kadaththiyae நாசம் அடையாதே Naasam ataiyaathae மாய உலகத்தின் மயக்கும் பாதையில் Maaya ulakaththin mayakkum paathaiyil மனதைச் செலுத்தாலே – காலங்கள் Manathaich seluththaalae – kaalangal 2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே 2. Karththar varukaiyin thaamatham ennnniyae ஏளனம் செய்யாதே Aelanam seyyaathae கடின உள்ளத்தோர் எவரும் மாறிட Katina ullaththor evarum maarida சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள் Santharppam tharuvaarae – kaalangal 3. கரங்களை நீட்டி அழைத்திடும் தேவன் 3. Karangalai neetti alaiththidum Dhevan பாசத்தை உணராயோ? Paasaththai unaraayo? பாவ வாழ்க்கையை உதறித்தள்ளியே Paava vaalkkaiyai uthariththalliyae பரமனைச் சேராயோ? – காலங்கள் Paramanaich seraayo? – kaalangal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum