🏠 Lyrics Chords Bible

Thirumbi Parkiren - திரும்பி பார்கிறேன் வந்த பாதையை

திரும்பி பார்கிறேன் வந்த பாதையை

Thirumbi Parkiren
திரும்பி பார்கிறேன் வந்த பாதையை
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2)

நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில்
தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2)
திருப்பி தர ஒன்றும் இல்லையே

1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே
மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2)
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2)

மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)-
திரும்பி பார்கிறேன்

2. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன்
சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2)
சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2)

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2)
– திரும்பி பார்கிறேன்

Thirumbi Parkiren Lyrics in English

Thirumbi Parkiren Thirumpi paarkiraேn vantha paathaiyai Kannnneerodu karththaavae nanti solkiraேn (2) Nadaththineer ennai amarntha thannnneeranntaiyil Thookkineer ennai unthan pillaiyaakkineer (2) Thiruppi thara ontum illaiyae 1. Maaraavin kasappai ennil neenga seytheerae Mathuramaana vaalvai enakku thiruppi thantheerae (2) Makilchchiyinaal enthan ullam nirampa seytheerae (2) Makimaippaduththuvaen makimaippaduththuvaen Jeevanulla kaalamellaam ummai uyarththuvaen (2)- Thirumpi paarkiraேn 2. Sothanaikal soolntha vaelai kathari kooppittaேn Soramal um karaththaal anaiththu konnteerae (2) Solli mutiyaa nanmaikalai enakkum seytheerae (2) Nanti solluvaen nanti solluvaen Jeevanulla kaalamellaam ummai vaalththuvaen (2) – thirumpi paarkiraேn

PowerPoint Presentation Slides for the song Thirumbi Parkiren

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thirumbi Parkiren PPT

Thirumbi Parkiren திரும்பி பார்கிறேன் வந்த பாதையை Thirumpi paarkiraேn vantha paathaiyai கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) Kannnneerodu karththaavae nanti solkiraேn (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில் Nadaththineer ennai amarntha thannnneeranntaiyil தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2) Thookkineer ennai unthan pillaiyaakkineer (2) திருப்பி தர ஒன்றும் இல்லையே Thiruppi thara ontum illaiyae 1. மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே 1. Maaraavin kasappai ennil neenga seytheerae மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) Mathuramaana vaalvai enakku thiruppi thantheerae (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) Makilchchiyinaal enthan ullam nirampa seytheerae (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன் Makimaippaduththuvaen makimaippaduththuvaen ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)- Jeevanulla kaalamellaam ummai uyarththuvaen (2)- திரும்பி பார்கிறேன் Thirumpi paarkiraேn 2. சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன் 2. Sothanaikal soolntha vaelai kathari kooppittaேn சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2) Soramal um karaththaal anaiththu konnteerae (2) சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2) Solli mutiyaa nanmaikalai enakkum seytheerae (2) நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன் Nanti solluvaen nanti solluvaen ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2) Jeevanulla kaalamellaam ummai vaalththuvaen (2) – திரும்பி பார்கிறேன் – thirumpi paarkiraேn

Thirumbi Parkiren Song Meaning

Thirumbi Parking
I look back the way I came
I thank the Lord with tears (2)

You led me to sit by the water
You lifted me up and made me your child (2)
Nothing to return

1. You made Mara's bitterness in me
Give me back the sweet life (2)
Whose heart hast thou filled with joy (2)

I will glorify I will glorify
I will exalt you as long as I live (2)-
Looking back

2. I cried when the trials were around
Soramal with your hand all the condires (2)
You have done untold good for me (2)

I will thank you. I will thank you
I will bless you as long as I live (2)
– Looking back

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum