🏠 Lyrics Chords Bible

Thirukkaraththaal Thaanki Ennai - திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே பெரிய மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை

Thirukkaraththaal Thaanki Ennai Lyrics in English

Thirukkaraththaal thaangi ennai Thiruchchiththam pol nadaththidumae Kuyavan kaiyil kalimann naan Anuthinamum vanainthidumae 1. Um vasanam thiyaanikkaiyil Ithayamathil aaraுthalae Kaarirulil nadakkaiyilae Theepamaaka vali nadaththum 2. Aalkadalil alaikalinaal Asaiyumpothu en padakil Aathma nannpar Yesu unntae Sernthiduvaen avar samookam 3. Avar namakkaay jeevan thanthu Aliththanarae periya meetpu Kannkalinaal kaannkiraேnae Inpak kaanaan thaesamathai

PowerPoint Presentation Slides for the song Thirukkaraththaal Thaanki Ennai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thirukkaraththaal Thaanki Ennai PPT

திருக்கரத்தால் தாங்கி என்னை Thirukkaraththaal thaangi ennai திருச்சித்தம் போல் நடத்திடுமே Thiruchchiththam pol nadaththidumae குயவன் கையில் களிமண் நான் Kuyavan kaiyil kalimann naan அனுதினமும் வனைந்திடுமே Anuthinamum vanainthidumae 1. உம் வசனம் தியானிக்கையில் 1. Um vasanam thiyaanikkaiyil இதயமதில் ஆறுதலே Ithayamathil aaraுthalae காரிருளில் நடக்கையிலே Kaarirulil nadakkaiyilae தீபமாக வழி நடத்தும் Theepamaaka vali nadaththum 2. ஆழ்கடலில் அலைகளினால் 2. Aalkadalil alaikalinaal அசையும்போது என் படகில் Asaiyumpothu en padakil ஆத்ம நண்பர் இயேசு உண்டே Aathma nannpar Yesu unntae சேர்ந்திடுவேன் அவர் சமூகம் Sernthiduvaen avar samookam 3. அவர் நமக்காய் ஜீவன் தந்து 3. Avar namakkaay jeevan thanthu அளித்தனரே பெரிய மீட்பு Aliththanarae periya meetpu கண்களினால் காண்கிறேனே Kannkalinaal kaannkiraேnae இன்பக் கானான் தேசமதை Inpak kaanaan thaesamathai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum