Thirimudhal Kirubaasananae Saranam - திரிமுதல் கிருபாசனனே சரணம்
திரிமுதல் கிருபாசனனே சரணம்
1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!
ஜெக தல ரட்சக தேவா சரணம்!
தினம் அனுதினம் சரணம் கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் சருவேசா!
2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!
நம்பினேன் இது தருணம் தருணம்
நம்பினேன் தினம் சரணம் சருவேசா!
3. அருவுருவே அருளரசே சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்
அதிகுணனே தருணம் கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் சருவேசா!
4. உலகிட மேவிய உனதா சரணம்!
ஓர் கிருபாசன ஒளியே சரணம்!
ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்கு
உத்தமனே சரணம் சருவேசா.
Thirimudhal Kirubaasananae Saranam - திரிமுதல் கிருபாசனனே சரணம் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Thirimudhal Kirubaasananae Saranam - திரிமுதல் கிருபாசனனே சரணம்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Thirimudhal Kirubaasananae Saranam - திரிமுதல் கிருபாசனனே சரணம் PPT Thirimudhal Kirubaasananae Saranam PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum