🏠 Lyrics Chords Bible

Thirappin Vaasalil Nirkum Manithanai - திறப்பில் நிற்போர் யார்?

திறப்பில் நிற்போர் யார்?

திறப்பில் நிற்போர் யார்?

திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை
தேடினேன் எங்கும் காணவில்லை
தனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள்
தரணியில் எங்கும் குறைய வில்லை

   

1. தாழ்மை தேவனின் தாகமறிய
முனையும் தேவ மனிதர் எங்கே
இருளில் வாழும் இந்திய மனிதரை
விரைந்து மீட்கும் இளைஞர் எங்கே

   

2. மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களை
மதித்து வாழ முனைபவர் யார்
மகிமை இழந்து மாளும் மனிதரை
கிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார்

    

3. குற்ற உணர்வு முற்றும் நீங்கிய
குயவன் கரத்தின் களிமண் யார்
கனமாய் உழைக்கும் பாத்திரமாக
வனைய கொடுப்பவர் நம்மிலே யார்

Thirappin Vaasalil Nirkum Manithanai Lyrics in English

Thirappil nirpor yaar? Thirappin vaasalil nirkum manithanai Thaetinaen engum kaanavillai Thanakkaay vaala thutikkum manitharkal Tharanniyil engum kuraiya villai     1. Thaalmai thaevanin thaakamariya Munaiyum thaeva manithar engae Irulil vaalum inthiya manitharai Virainthu meetkum ilainjar engae     2. Mannnnil vaalum konja naatkalai Mathiththu vaala munaipavar yaar Makimai ilanthu maalum manitharai Kristhu samookam innaippavar yaar      3. Kutta unarvu muttaுm neengiya Kuyavan karaththin kalimann yaar Kanamaay ulaikkum paaththiramaaka Vanaiya koduppavar nammilae yaar

PowerPoint Presentation Slides for the song Thirappin Vaasalil Nirkum Manithanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thirappin Vaasalil Nirkum Manithanai PPT

திறப்பில் நிற்போர் யார்? Thirappil nirpor yaar? திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை Thirappin vaasalil nirkum manithanai தேடினேன் எங்கும் காணவில்லை Thaetinaen engum kaanavillai தனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள் Thanakkaay vaala thutikkum manitharkal தரணியில் எங்கும் குறைய வில்லை Tharanniyil engum kuraiya villai 1. தாழ்மை தேவனின் தாகமறிய 1. Thaalmai thaevanin thaakamariya முனையும் தேவ மனிதர் எங்கே Munaiyum thaeva manithar engae இருளில் வாழும் இந்திய மனிதரை Irulil vaalum inthiya manitharai விரைந்து மீட்கும் இளைஞர் எங்கே Virainthu meetkum ilainjar engae 2. மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களை 2. Mannnnil vaalum konja naatkalai மதித்து வாழ முனைபவர் யார் Mathiththu vaala munaipavar yaar மகிமை இழந்து மாளும் மனிதரை Makimai ilanthu maalum manitharai கிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார் Kristhu samookam innaippavar yaar 3. குற்ற உணர்வு முற்றும் நீங்கிய 3. Kutta unarvu muttaுm neengiya குயவன் கரத்தின் களிமண் யார் Kuyavan karaththin kalimann yaar கனமாய் உழைக்கும் பாத்திரமாக Kanamaay ulaikkum paaththiramaaka வனைய கொடுப்பவர் நம்மிலே யார் Vanaiya koduppavar nammilae yaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum