🏠 Lyrics Chords Bible

Thikkattra Pillaigalukku - திக்கற்ற பிள்ளைகளுக்கு

திக்கற்ற பிள்ளைகளுக்கு

திக்கற்ற பிள்ளைகளுக்கு

சகாயர் நீரேயல்லவோ

எக்காலம் துணை அதற்கு

நிற்பவரும் நீரேயல்லவோ

தனிமையான எனக்கு

சகாயர் நீரேயல்லவோ

ஆதரவற்ற எனக்கு

பக்கபலம் நீரேயல்லவோ

ஆதரவற்ற எனக்கு

பக்கபலம் நீரேயல்லவோ

பக்கபலம்  நீரேயல்லவோ

 

என்றைக்கும் மறைந்திருப்பீரோ

தூரத்தில் நின்று விடுவீரோ

என்றைக்கும் மறைந்திருப்பீரோ

தூரத்தில் நின்று விடுவீரோ

பேதைகளை மறப்பீரோ

ஏழைகளை மறப்பீரோ

இயேசுவே மனம் இரங்கும்

இயேசுவே மனம் இரங்கும்

திக்கற்ற பிள்ளைகளுக்கு

சகாயர் நீரேயல்லவோ

எக்காலம் துணை அதற்கு

நிற்பவரும் நீரேயல்லவோ

எக்காலம் துணை அதற்கு

நிற்பவரும் நீரேயல்லவோ

 

கர்த்தாவே எழுந்தருளும்

கைதூக்கி என்னை நிறுத்தும்

கர்த்தாவே எழுந்தருளும்

 கைதூக்கி என்னை நிறுத்தும்

தீமைகள் எனை சூளும்நேரம்…..

தீயவர் எனை சூளும்நேரம்

தூயவரே ரட்சியும் ….

தூயவரே ரட்சியும்

திக்கற்ற பிள்ளைகளுக்கு 

சகாயர்

நீரேயல்லவோ

எக்காலம் துணை அதற்கு நிற்பவரும்

நீரேயல்லவோ

 

தனிமையான எனக்கு

சகாயர் நீரேயல்லவோ

ஆதரவற்ற எனக்கு

பக்கபலம் நீரேயல்லவோ

பக்கபலம் நீரேயல்லவோ

ஜீவஒளி நீரேயல்லவோ

ஜீவஒளி நீரேயல்லவோ.

Thikkattra Pillaigalukku - திக்கற்ற பிள்ளைகளுக்கு Lyrics in English

Thikkatta pillaikalukku Sakaayar neeraeyallavo Ekkaalam thunnai atharku Nirpavarum neeraeyallavo Thanimaiyaana enakku Sakaayar neeraeyallavo Aatharavatta enakku Pakkapalam neeraeyallavo Aatharavatta enakku Pakkapalam neeraeyallavo Pakkapalam  neeraeyallavo   Entaikkum marainthiruppeero Thooraththil nintu viduveero Entaikkum marainthiruppeero Thooraththil nintu viduveero Paethaikalai marappeero Aelaikalai marappeero Yesuvae manam irangum Yesuvae manam irangum Thikkatta pillaikalukku Sakaayar neeraeyallavo Ekkaalam thunnai atharku Nirpavarum neeraeyallavo Ekkaalam thunnai atharku Nirpavarum neeraeyallavo   Karththaavae eluntharulum Kaithookki ennai niraுththum Karththaavae eluntharulum  kaithookki ennai niraுththum Theemaikal enai soolumnaeram….. Theeyavar enai soolumnaeram Thooyavarae ratchiyum …. Thooyavarae ratchiyum Thikkatta pillaikalukku  Sakaayar Neeraeyallavo Ekkaalam thunnai atharku nirpavarum Neeraeyallavo   Thanimaiyaana enakku Sakaayar neeraeyallavo Aatharavatta enakku Pakkapalam neeraeyallavo Pakkapalam neeraeyallavo Jeevaoli neeraeyallavo Jeevaoli neeraeyallavo.

PowerPoint Presentation Slides for the song Thikkattra Pillaigalukku - திக்கற்ற பிள்ளைகளுக்கு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thikkattra Pillaigalukku - திக்கற்ற பிள்ளைகளுக்கு PPT Thikkattra Pillaigalukku PPT

திக்கற்ற பிள்ளைகளுக்கு Thikkatta pillaikalukku சகாயர் நீரேயல்லவோ Sakaayar neeraeyallavo எக்காலம் துணை அதற்கு Ekkaalam thunnai atharku நிற்பவரும் நீரேயல்லவோ Nirpavarum neeraeyallavo தனிமையான எனக்கு Thanimaiyaana enakku சகாயர் நீரேயல்லவோ Sakaayar neeraeyallavo ஆதரவற்ற எனக்கு Aatharavatta enakku பக்கபலம் நீரேயல்லவோ Pakkapalam neeraeyallavo ஆதரவற்ற எனக்கு Aatharavatta enakku பக்கபலம் நீரேயல்லவோ Pakkapalam neeraeyallavo பக்கபலம்  நீரேயல்லவோ Pakkapalam  neeraeyallavo என்றைக்கும் மறைந்திருப்பீரோ Entaikkum marainthiruppeero தூரத்தில் நின்று விடுவீரோ Thooraththil nintu viduveero என்றைக்கும் மறைந்திருப்பீரோ Entaikkum marainthiruppeero தூரத்தில் நின்று விடுவீரோ Thooraththil nintu viduveero பேதைகளை மறப்பீரோ Paethaikalai marappeero ஏழைகளை மறப்பீரோ Aelaikalai marappeero இயேசுவே மனம் இரங்கும் Yesuvae manam irangum இயேசுவே மனம் இரங்கும் Yesuvae manam irangum திக்கற்ற பிள்ளைகளுக்கு Thikkatta pillaikalukku சகாயர் நீரேயல்லவோ Sakaayar neeraeyallavo எக்காலம் துணை அதற்கு Ekkaalam thunnai atharku நிற்பவரும் நீரேயல்லவோ Nirpavarum neeraeyallavo எக்காலம் துணை அதற்கு Ekkaalam thunnai atharku நிற்பவரும் நீரேயல்லவோ Nirpavarum neeraeyallavo கர்த்தாவே எழுந்தருளும் Karththaavae eluntharulum கைதூக்கி என்னை நிறுத்தும் Kaithookki ennai niraுththum கர்த்தாவே எழுந்தருளும் Karththaavae eluntharulum கைதூக்கி என்னை நிறுத்தும் kaithookki ennai niraுththum தீமைகள் எனை சூளும்நேரம்….. Theemaikal enai soolumnaeram….. தீயவர் எனை சூளும்நேரம் Theeyavar enai soolumnaeram தூயவரே ரட்சியும் …. Thooyavarae ratchiyum …. தூயவரே ரட்சியும் Thooyavarae ratchiyum திக்கற்ற பிள்ளைகளுக்கு Thikkatta pillaikalukku சகாயர் Sakaayar நீரேயல்லவோ Neeraeyallavo எக்காலம் துணை அதற்கு நிற்பவரும் Ekkaalam thunnai atharku nirpavarum நீரேயல்லவோ Neeraeyallavo தனிமையான எனக்கு Thanimaiyaana enakku சகாயர் நீரேயல்லவோ Sakaayar neeraeyallavo ஆதரவற்ற எனக்கு Aatharavatta enakku பக்கபலம் நீரேயல்லவோ Pakkapalam neeraeyallavo பக்கபலம் நீரேயல்லவோ Pakkapalam neeraeyallavo ஜீவஒளி நீரேயல்லவோ Jeevaoli neeraeyallavo ஜீவஒளி நீரேயல்லவோ. Jeevaoli neeraeyallavo.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum