🏠 Lyrics Chords Bible

Theyvanpin Vellamae - ஐயா நின் அடிபணிந்தேன்

ஐயா நின் அடிபணிந்தேன்

ஐயா நின் அடிபணிந்தேன்
 

1. தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே
மெய் மனதானந்தமே!
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
ஐயா நின் அடி பணிந்தேன்

 

2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல
எந்தாய் துணிவேனோ யான்?
புந்திக்கமலமாம் ப10மாலை கோர்த்து நின்
பொற்பாதம் பிடித்துக் கொள்வேன்

    

3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித்
தேவே தவறிடினும்
கூவி விளித்துந்தன் மார்போடணைத்தன்பாய்
யாவும் பொறுத்த நாதா!

   

3. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பம்
மோக ஏக்கம் யாவும்
தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில்
தூக்கித் தற்காத்தருள்வாய்

  

5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப்
பூசைப்பீடம் படைப்பேன்
மோச வழிதனை முற்று மகற்றியென்
நேசனே நினைத் தொழுவேன்

 

6. மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ
மகிமையோ வருங்காலமோ
பிற சிருஷ்டியோ  உயர்ந்ததோ தாழ்ந்ததோ
பிரித்திடுமோ தெய்வன்பை?

Theyvanpin Vellamae Lyrics in English

Aiyaa nin atipanninthaen 1. Theyvanpin vellamae thiruvarul thottamae Mey manathaananthamae! Seyya ninsempaatham sevikka ivvaelai Aiyaa nin ati panninthaen   2. Sontham unathallaal sora vali sella Enthaay thunnivaeno yaan? Punthikkamalamaam pa10maalai korththu nin Porpaatham pitiththuk kolvaen      3. Paavach settil palavaelai palamintith Thaevae thavaritinum Koovi viliththunthan maarpodannaiththanpaay Yaavum poraுththa naathaa!     3. Moorkkakunam kopam lokam sittinpam Moka aekkam yaavum Thaakkiyaan thadumaarith thayangidum vaelaiyil Thookkith tharkaaththarulvaay    5. Aasai paasam pattaு aavalaay ninthirup Poosaippeedam pataippaen Mosa valithanai muttaு makattiyen Naesanae ninaith tholuvaen   6. Maranamo jeevano maraுmaiyo poomiyo Makimaiyo varungaalamo Pira sirushtiyo  uyarnthatho thaalnthatho Piriththidumo theyvanpai?

PowerPoint Presentation Slides for the song Theyvanpin Vellamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Theyvanpin Vellamae PPT

ஐயா நின் அடிபணிந்தேன் Aiyaa nin atipanninthaen 1. தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே 1. Theyvanpin vellamae thiruvarul thottamae மெய் மனதானந்தமே! Mey manathaananthamae! செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை Seyya ninsempaatham sevikka ivvaelai ஐயா நின் அடி பணிந்தேன் Aiyaa nin ati panninthaen 2. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல 2. Sontham unathallaal sora vali sella எந்தாய் துணிவேனோ யான்? Enthaay thunnivaeno yaan? புந்திக்கமலமாம் ப10மாலை கோர்த்து நின் Punthikkamalamaam pa10maalai korththu nin பொற்பாதம் பிடித்துக் கொள்வேன் Porpaatham pitiththuk kolvaen 3. பாவச் சேற்றில் பலவேளை பலமின்றித் 3. Paavach settil palavaelai palamintith தேவே தவறிடினும் Thaevae thavaritinum கூவி விளித்துந்தன் மார்போடணைத்தன்பாய் Koovi viliththunthan maarpodannaiththanpaay யாவும் பொறுத்த நாதா! Yaavum poraுththa naathaa! 3. மூர்க்ககுணம் கோபம் லோகம் சிற்றின்பம் 3. Moorkkakunam kopam lokam sittinpam மோக ஏக்கம் யாவும் Moka aekkam yaavum தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில் Thaakkiyaan thadumaarith thayangidum vaelaiyil தூக்கித் தற்காத்தருள்வாய் Thookkith tharkaaththarulvaay 5. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின்திருப் 5. Aasai paasam pattaு aavalaay ninthirup பூசைப்பீடம் படைப்பேன் Poosaippeedam pataippaen மோச வழிதனை முற்று மகற்றியென் Mosa valithanai muttaு makattiyen நேசனே நினைத் தொழுவேன் Naesanae ninaith tholuvaen 6. மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ 6. Maranamo jeevano maraுmaiyo poomiyo மகிமையோ வருங்காலமோ Makimaiyo varungaalamo பிற சிருஷ்டியோ  உயர்ந்ததோ தாழ்ந்ததோ Pira sirushtiyo  uyarnthatho thaalnthatho பிரித்திடுமோ தெய்வன்பை? Piriththidumo theyvanpai?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum