🏠 Lyrics Chords Bible

Theyvaattuk Kuttikku - தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

1. தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்
உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்
சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம்.

2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்
கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.
பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள்.

3. சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்
போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்
ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும்.

4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்
சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும்
பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே,
சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே.

Theyvaattuk Kuttikku Lyrics in English

1. Theyvaattuk kuttikku pan muti sootdidum Innisaiyaayp paerosaiyaay vinn geetham mulangum Ullamae pottidu, unakkaay maanntooraam Sathaakaalamum avarae oppatta vaentharaam. 2. Anpaarntha Karththarkku pan muti sootdidum Kai kaal vilaavin kaayangal vinnnnilum viyangum. Paarpparo thootharum aerittak kaayangal? Pannivarae saashdaangamaay mooduvar tham kannkal. 3. Samaathaanak Karththar! Pan muti sootdidum Por oynthu jepa sthothramae poomiyai nirappum Aalvaar ententaikkum aalum evvidamum Vinn loka paakkiya sirappu vilangi valarum. 4. Aanndaanndum aalvorkku pan muti sootdidum Saraasarangal sishtiththor unnatha theyvamum Paavikkaay aaruyir eentha en meetparae, Sathaa niththiya kaalamaay umakkuth thuthiyae.

PowerPoint Presentation Slides for the song Theyvaattuk Kuttikku

by clicking the fullscreen button in the Top left. Or you can download Theyvaattuk Kuttikku PPT

1. தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும் 1. Theyvaattuk kuttikku pan muti sootdidum இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும் Innisaiyaayp paerosaiyaay vinn geetham mulangum உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம் Ullamae pottidu, unakkaay maanntooraam சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம். Sathaakaalamum avarae oppatta vaentharaam. 2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும் 2. Anpaarntha Karththarkku pan muti sootdidum கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும். Kai kaal vilaavin kaayangal vinnnnilum viyangum. பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்? Paarpparo thootharum aerittak kaayangal? பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள். Pannivarae saashdaangamaay mooduvar tham kannkal. 3. சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும் 3. Samaathaanak Karththar! Pan muti sootdidum போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும் Por oynthu jepa sthothramae poomiyai nirappum ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும் Aalvaar ententaikkum aalum evvidamum விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும். Vinn loka paakkiya sirappu vilangi valarum. 4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும் 4. Aanndaanndum aalvorkku pan muti sootdidum சராசரங்கள் சிஷ்டித்தோர் உன்னத தெய்வமும் Saraasarangal sishtiththor unnatha theyvamum பாவிக்காய் ஆருயிர் ஈந்த என் மீட்பரே, Paavikkaay aaruyir eentha en meetparae, சதா நித்திய காலமாய் உமக்குத் துதியே. Sathaa niththiya kaalamaay umakkuth thuthiyae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum