🏠 Lyrics Chords Bible

Thesathin Kaarirulai Nikita - தேசத்தின் காரிருளை நீக்கிட வா

தேசத்தின் காரிருளை நீக்கிட வா

தேசத்தின் காரிருளை நீக்கிட வா
எழுப்புதல் தீபத்தை ஏற்றிட வா
இருளில் தடுமாறும் இந்தியரை
இயேசுவின் ஒளியண்டை சேர்த்திட வா

எழுந்து வா... வாலிபனே
தேவனின் சேனையில் சேர்ந்திட வா
தேசத்தை சுதந்தரிக்க எழுந்து வா

புதிய சரித்திரம் படைத்திடுவோம்
புனிதரை அறிமுகப்படுத்திடுவோம்
புவிதனில் அவர் நாமம் உயர்த்திடுவோம்
புண்ணியரின் வழியில் நடத்திடுவோம்

மரித்தோரை விட்டு நாம் எழும்பிடுவோம்
நித்திய ஜீவனை ஏந்தி செல்வோம்
இருளின் அதிகாரம் தகர்த்திடுவோம்
உலகிற்கு ஒளியாய் மாறிடுவோம்

பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம்
இயேசுவை உலகிற்குக் காட்டிடுவோம்
சத்தியத்தின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
சத்ருவின் கோட்டையை தகர்த்திடுவோம்

பரிசுத்த ஆவியில் நிறைந்திடுவோம்
பார் எங்கும் அவர் நாமம் பறைசாற்றுவோம்
பரிசுத்தர் இயேசுவை உயர்த்திடுவோம்
பரிசுத்தர் ஜாதியாய் எழும்பிடுவோம்

Thesathin kaarirulai nikita Lyrics in English

Thaesaththin kaarirulai neekkida vaa Elupputhal theepaththai aettida vaa Irulil thadumaaraுm inthiyarai Yesuvin oliyanntai serththida vaa Elunthu vaa... Vaalipanae Thaevanin senaiyil sernthida vaa Thaesaththai suthantharikka elunthu vaa Puthiya sariththiram pataiththiduvom Punitharai arimukappaduththiduvom Puvithanil avar naamam uyarththiduvom Punnnniyarin valiyil nadaththiduvom Mariththorai vittu naam elumpiduvom Niththiya jeevanai aenthi selvom Irulin athikaaram thakarththiduvom Ulakirku oliyaay maariduvom Parisuththamaay naam vaalnthiduvom Yesuvai ulakirkuk kaatdiduvom Saththiyaththin saatchikalaay vaalnthiduvom Sathruvin kottaைyai thakarththiduvom Parisuththa aaviyil nirainthiduvom Paar engum avar naamam paraisaattaுvom Parisuththar Yesuvai uyarththiduvom Parisuththar jaathiyaay elumpiduvom

PowerPoint Presentation Slides for the song Thesathin kaarirulai nikita

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thesathin kaarirulai nikita PPT Thesathin Kaarirulai Nikita PPT

தேசத்தின் காரிருளை நீக்கிட வா Thaesaththin kaarirulai neekkida vaa எழுப்புதல் தீபத்தை ஏற்றிட வா Elupputhal theepaththai aettida vaa இருளில் தடுமாறும் இந்தியரை Irulil thadumaaraுm inthiyarai இயேசுவின் ஒளியண்டை சேர்த்திட வா Yesuvin oliyanntai serththida vaa எழுந்து வா... வாலிபனே Elunthu vaa... Vaalipanae தேவனின் சேனையில் சேர்ந்திட வா Thaevanin senaiyil sernthida vaa தேசத்தை சுதந்தரிக்க எழுந்து வா Thaesaththai suthantharikka elunthu vaa புதிய சரித்திரம் படைத்திடுவோம் Puthiya sariththiram pataiththiduvom புனிதரை அறிமுகப்படுத்திடுவோம் Punitharai arimukappaduththiduvom புவிதனில் அவர் நாமம் உயர்த்திடுவோம் Puvithanil avar naamam uyarththiduvom புண்ணியரின் வழியில் நடத்திடுவோம் Punnnniyarin valiyil nadaththiduvom மரித்தோரை விட்டு நாம் எழும்பிடுவோம் Mariththorai vittu naam elumpiduvom நித்திய ஜீவனை ஏந்தி செல்வோம் Niththiya jeevanai aenthi selvom இருளின் அதிகாரம் தகர்த்திடுவோம் Irulin athikaaram thakarththiduvom உலகிற்கு ஒளியாய் மாறிடுவோம் Ulakirku oliyaay maariduvom பரிசுத்தமாய் நாம் வாழ்ந்திடுவோம் Parisuththamaay naam vaalnthiduvom இயேசுவை உலகிற்குக் காட்டிடுவோம் Yesuvai ulakirkuk kaatdiduvom சத்தியத்தின் சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம் Saththiyaththin saatchikalaay vaalnthiduvom சத்ருவின் கோட்டையை தகர்த்திடுவோம் Sathruvin kottaைyai thakarththiduvom பரிசுத்த ஆவியில் நிறைந்திடுவோம் Parisuththa aaviyil nirainthiduvom பார் எங்கும் அவர் நாமம் பறைசாற்றுவோம் Paar engum avar naamam paraisaattaுvom பரிசுத்தர் இயேசுவை உயர்த்திடுவோம் Parisuththar Yesuvai uyarththiduvom பரிசுத்தர் ஜாதியாய் எழும்பிடுவோம் Parisuththar jaathiyaay elumpiduvom

Thesathin kaarirulai nikita Song Meaning

Come and remove the car of the nation
Come light the candle of awakening
The Indian stumbles in the dark
Come join the light of Jesus

Wake up… boy
Come join God's army
Arise to inherit the land

Let's create a new history
Let us introduce the saint
Let us lift up his name in the world
Let us conduct ourselves in the way of a saint

We will rise from the dead
Let us carry eternal life
Let us overthrow the power of darkness
Let us be a light to the world

Let us live holy
Let us show Jesus to the world
Let us live as witnesses of truth
We will demolish the enemy's stronghold

Let us be filled with the Holy Spirit
Let us proclaim His name everywhere
Let us lift up the holy Jesus
Let us rise as a holy nation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum