🏠 Lyrics Chords Bible

Theeyan Aayinean Iyya - தீயன் ஆயினேன் ஐயா

தீயன் ஆயினேன் ஐயா

தீயன் ஆயினேன் ஐயா எளியேன்
தீவினை அனைத்தும் தீரும்
தேவரீர் மேலே என் பாரம்
தீயன் ஆயினேன், ஐயா

அனுபல்லவி

மாயவலை வீசுவலை பேயின் வினைதீர
நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு
நிச்சயித்தெழுந்த எங்கள்
அச்சயா, திருக்குமாரா – தீய

சரணங்கள்

1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என்
தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே
என்ன என்தன் நீதி கந்தை
அன்ன அருவருப்பாமே
எத்தனை ஆனாலும் உன்தன்
சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் – தீய

2.பாவமீறி என் ஆவி தள்ளாடி நற்
சீவ பாதையைத் தாவி ஓடியே
ஆவலாய் அழி வுறும் துர்ச்
சாவின் வழியே தொடர்ந்து
அக்கிரமச் செய்கைகளில்
சிக்கினேன் ஐயா, உன் தஞ்சம் – தீய

3.தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர
வாதியாய் உறு நீதம் உண்டென
போதம் உற வேத நெறி
ஓதிய ஏசு நாதா, உன்
புண்ணியத்தால் என்னை உய்யப்
பண்ணிடக் கிருபை செய்வாய் – தீய

Theeyan Aayinean Iyya - தீயன் ஆயினேன் ஐயா Lyrics in English

Theeyan aayinaen aiyaa eliyaen Theevinai anaiththum theerum Thaevareer maelae en paaram Theeyan aayinaen, aiyaa Anupallavi Maayavalai veesuvalai paeyin vinaitheera Naeyamudanae uraுsakaayanaay emakkentingu Nichchayiththeluntha engal Achchayaa, thirukkumaaraa – theeya Saranangal 1.nanmai seyyavae naan ninaiththaalum, en Thanmai vaerathaayp pinnam aakumae Enna enthan neethi kanthai Anna aruvaruppaamae Eththanai aanaalum unthan Siththam vaiththanukkirakippaay – theeya 2.paavameeri en aavi thallaati nar Seeva paathaiyaith thaavi otiyae Aavalaay ali vuraுm thurch Saavin valiyae thodarnthu Akkiramach seykaikalil Sikkinaen aiyaa, un thanjam – theeya 3.theethu seypavan Dhevan munnae uthra Vaathiyaay uraு neetham unndena Potham ura vaetha neri Othiya aesu naathaa, un Punnnniyaththaal ennai uyyap Pannnnidak kirupai seyvaay – theeya

PowerPoint Presentation Slides for the song Theeyan Aayinean Iyya - தீயன் ஆயினேன் ஐயா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Theeyan Aayinean Iyya - தீயன் ஆயினேன் ஐயா PPT Theeyan Aayinean Iyya PPT

தீயன் ஆயினேன் ஐயா எளியேன் Theeyan aayinaen aiyaa eliyaen தீவினை அனைத்தும் தீரும் Theevinai anaiththum theerum தேவரீர் மேலே என் பாரம் Thaevareer maelae en paaram தீயன் ஆயினேன், ஐயா Theeyan aayinaen, aiyaa அனுபல்லவி Anupallavi மாயவலை வீசுவலை பேயின் வினைதீர Maayavalai veesuvalai paeyin vinaitheera நேயமுடனே உறுசகாயனாய் எமக்கென்றிங்கு Naeyamudanae uraுsakaayanaay emakkentingu நிச்சயித்தெழுந்த எங்கள் Nichchayiththeluntha engal அச்சயா, திருக்குமாரா – தீய Achchayaa, thirukkumaaraa – theeya சரணங்கள் Saranangal 1.நன்மை செய்யவே நான் நினைத்தாலும், என் 1.nanmai seyyavae naan ninaiththaalum, en தன்மை வேறதாய்ப் பின்னம் ஆகுமே Thanmai vaerathaayp pinnam aakumae என்ன என்தன் நீதி கந்தை Enna enthan neethi kanthai அன்ன அருவருப்பாமே Anna aruvaruppaamae எத்தனை ஆனாலும் உன்தன் Eththanai aanaalum unthan சித்தம் வைத்தனுக்கிரகிப்பாய் – தீய Siththam vaiththanukkirakippaay – theeya 2.பாவமீறி என் ஆவி தள்ளாடி நற் 2.paavameeri en aavi thallaati nar சீவ பாதையைத் தாவி ஓடியே Seeva paathaiyaith thaavi otiyae ஆவலாய் அழி வுறும் துர்ச் Aavalaay ali vuraுm thurch சாவின் வழியே தொடர்ந்து Saavin valiyae thodarnthu அக்கிரமச் செய்கைகளில் Akkiramach seykaikalil சிக்கினேன் ஐயா, உன் தஞ்சம் – தீய Sikkinaen aiyaa, un thanjam – theeya 3.தீது செய்பவன் தேவன் முன்னே உத்ர 3.theethu seypavan Dhevan munnae uthra வாதியாய் உறு நீதம் உண்டென Vaathiyaay uraு neetham unndena போதம் உற வேத நெறி Potham ura vaetha neri ஓதிய ஏசு நாதா, உன் Othiya aesu naathaa, un புண்ணியத்தால் என்னை உய்யப் Punnnniyaththaal ennai uyyap பண்ணிடக் கிருபை செய்வாய் – தீய Pannnnidak kirupai seyvaay – theeya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum