🏠 Lyrics Chords Bible

Theevinai Seyyaathae - தீவினை செய்யாதே மா சோதனையில்

தீவினை செய்யாதே மா சோதனையில்

1. தீவினை செய்யாதே மா சோதனையில்
பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில்
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

ஆற்றித் தேற்றியே காப்பார்
நித்தம் உதவி செய்வார்
மீட்பர் பெலனை ஈவார்
ஜெயம் தந்திடுவார்

2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும்
சேராமலே நீங்கி நல்வழியிலும்
நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்

3. மெய் விசுவாசத்தாலே வென்றேகினோன்தான்
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான்
மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்
யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்


Theevinai Seyyaathae Lyrics in English

1. Theevinai seyyaathae maa sothanaiyil Pollaanganai ventu poraattaththinil Veenn aasaiyai muttaுm geeladakkuvaay Yaesaiyarai nampi ventekippovaay Aattith thaettiyae kaappaar Niththam uthavi seyvaar Meetpar pelanai eevaar Jeyam thanthiduvaar 2. Veenn vaarththai paesaamal veenn tholaraiyum Seraamalae neengi nalvaliyilum Nin ookkamum anpum sattenum vidaay Yaesaiyarai nampi ventekippovaay 3. Mey visuvaasaththaalae ventekinonthaan Porkireedam pettentum paer vaalvataivaan Maa naesarin pelan saarnthae selluvaay Yaesaiyarai nampi ventekippovaay

PowerPoint Presentation Slides for the song Theevinai Seyyaathae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Theevinai Seyyaathae PPT

1. தீவினை செய்யாதே மா சோதனையில் 1. Theevinai seyyaathae maa sothanaiyil பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் Pollaanganai ventu poraattaththinil வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் Veenn aasaiyai muttaுm geeladakkuvaay யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் Yaesaiyarai nampi ventekippovaay ஆற்றித் தேற்றியே காப்பார் Aattith thaettiyae kaappaar நித்தம் உதவி செய்வார் Niththam uthavi seyvaar மீட்பர் பெலனை ஈவார் Meetpar pelanai eevaar ஜெயம் தந்திடுவார் Jeyam thanthiduvaar 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் 2. Veenn vaarththai paesaamal veenn tholaraiyum சேராமலே நீங்கி நல்வழியிலும் Seraamalae neengi nalvaliyilum நின் ஊக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் Nin ookkamum anpum sattenum vidaay யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் Yaesaiyarai nampi ventekippovaay 3. மெய் விசுவாசத்தாலே வென்றேகினோன்தான் 3. Mey visuvaasaththaalae ventekinonthaan பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான் Porkireedam pettentum paer vaalvataivaan மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் Maa naesarin pelan saarnthae selluvaay யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் Yaesaiyarai nampi ventekippovaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum