🏠 Lyrics Chords Bible

| Thedi Vantha Deivam Yesu - தேடி வந்த தெய்வம் இயேசு

தேடி வந்த தெய்வம் இயேசு

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே
தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்
அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம்

2. இயேசு என்னில் இருக்கிறார்
என்ன ஆனந்தம்
இருளும் புயலும் வரட்டுமே
இதயம் கலங்குமோ
இறைவா இயேசு தேவா
இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu Lyrics in English

Thaetivantha theyvam Yesu – ennai Thaeti vantha theyvam Yesu Vaati ninta ennaiyae vaalavaiththida Thaeti vantha theyvam Yesu 1. Paaviyaaka iruntha en paavam pokkittar Aavi polinthu ennaiyae Thaavi annaiththittar Anpae avarin peyaraam Arulae avarin moliyaam Irulae pokkum oliyaam 2. Yesu ennil irukkiraar Enna aanantham Irulum puyalum varattumae Ithayam kalangumo Iraivaa Yesu thaevaa Ithayam makilnthu paadum Entum ummai naadum

PowerPoint Presentation Slides for the song தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu PPT | Thedi Vantha Deivam Yesu PPT

தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை Thaetivantha theyvam Yesu – ennai தேடி வந்த தெய்வம் இயேசு Thaeti vantha theyvam Yesu வாடி நின்ற என்னையே வாழவைத்திட Vaati ninta ennaiyae vaalavaiththida தேடி வந்த தெய்வம் இயேசு Thaeti vantha theyvam Yesu 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் 1. Paaviyaaka iruntha en paavam pokkittar ஆவி பொழிந்து என்னையே Aavi polinthu ennaiyae தாவி அணைத்திட்டார் Thaavi annaiththittar அன்பே அவரின் பெயராம் Anpae avarin peyaraam அருளே அவரின் மொழியாம் Arulae avarin moliyaam இருளே போக்கும் ஒளியாம் Irulae pokkum oliyaam 2. இயேசு என்னில் இருக்கிறார் 2. Yesu ennil irukkiraar என்ன ஆனந்தம் Enna aanantham இருளும் புயலும் வரட்டுமே Irulum puyalum varattumae இதயம் கலங்குமோ Ithayam kalangumo இறைவா இயேசு தேவா Iraivaa Yesu thaevaa இதயம் மகிழ்ந்து பாடும் Ithayam makilnthu paadum என்றும் உம்மை நாடும் Entum ummai naadum

தேடி வந்த தெய்வம் இயேசு | Thedi Vantha Deivam Yesu Song Meaning

The God who came looking for Jesus – me
Jesus is the God who came in search
To keep me alive
Jesus is the God who came in search

1. He took away my sin of being a sinner
Spirit poured out on me
Tavi dammed
Anbe is his name
Grace is his language
A light that dispels darkness

2. Jesus is in me
What a joy
Let the darkness and the storm come
The heart is troubled
Lord Jesus God
The heart sings with joy
Seeking you forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum