🏠 Lyrics Chords Bible

Thayana Thagapan - தாயான தகப்பனாய்

தாயான தகப்பனாய்

தாயான தகப்பனாய்
தாங்கி என்னை ஏந்தி
சுமந்து வந்தீரே
உம் அன்பு கரம் நீட்டி
அள்ளி அணைத்தென்னை
தூக்கி சுமந்தீரே

உம் அன்பை மறவேன்
உமக்காய் வாழ்வேன்
என் தாயான தகப்பன் நீரே
என்னை தாங்கியே சுமந்தீரே

1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரே
என் தவிப்புகளில் என்னை தேற்றினீரே
பெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர்
என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை

2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரே
உம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரே
இராப்பகலாய் கண்ணுறங்காமல்
கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை

Thayana Thagapan - தாயான தகப்பனாய் Lyrics in English

Thaayaana thakappanaay Thaangi ennai aenthi Sumanthu vantheerae Um anpu karam neetti Alli annaiththennai Thookki sumantheerae Um anpai maravaen Umakkaay vaalvaen En thaayaana thakappan neerae Ennai thaangiyae sumantheerae 1.thadumaaraுm pothu thaangi konnteerae En thavippukalil ennai thaettineerae Pelaveenaththil en pelanaay vantheer En thaevaikalin thaedal neerae-um anpai 2.thaay unnai maranthaalum maravaen enteerae Um ullangaiyil ennai poriththavarae Iraappakalaay kannnurangaamal Kannmannipol ennai kaaththavarae-um anpai

PowerPoint Presentation Slides for the song Thayana Thagapan - தாயான தகப்பனாய்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thayana Thagapan - தாயான தகப்பனாய் PPT Thayana Thagapan PPT

தாயான தகப்பனாய் Thaayaana thakappanaay தாங்கி என்னை ஏந்தி Thaangi ennai aenthi சுமந்து வந்தீரே Sumanthu vantheerae உம் அன்பு கரம் நீட்டி Um anpu karam neetti அள்ளி அணைத்தென்னை Alli annaiththennai தூக்கி சுமந்தீரே Thookki sumantheerae உம் அன்பை மறவேன் Um anpai maravaen உமக்காய் வாழ்வேன் Umakkaay vaalvaen என் தாயான தகப்பன் நீரே En thaayaana thakappan neerae என்னை தாங்கியே சுமந்தீரே Ennai thaangiyae sumantheerae 1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரே 1.thadumaaraுm pothu thaangi konnteerae என் தவிப்புகளில் என்னை தேற்றினீரே En thavippukalil ennai thaettineerae பெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர் Pelaveenaththil en pelanaay vantheer என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை En thaevaikalin thaedal neerae-um anpai 2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரே 2.thaay unnai maranthaalum maravaen enteerae உம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரே Um ullangaiyil ennai poriththavarae இராப்பகலாய் கண்ணுறங்காமல் Iraappakalaay kannnurangaamal கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை Kannmannipol ennai kaaththavarae-um anpai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum