🏠 Lyrics Chords Bible

Thayai Pola Thetrineerae - தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா

தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா

தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா
தகப்பனை போல சுமந்தவரே
நன்றி ஐயா
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
மறவேன் உம்மை

இயேசையா -2
உம்மைப்போல் ஒரு
தெய்வம் இல்லை

1. உள்ளம் உடைந்து
அழுத போதெல்லாம்
நீர் அன்போடு ஓடி வந்தீரே
என் அன்பான தேவன் நீரே – 2

2. வியாதியிலே படுக்கும் போதெல்லம்
என்னை தூக்கி எடுத்து குணமாக்கிநீர்
என் பரிகாரியானவரே -2

3.துன்ப துயர நேரத்தில் எல்லம்
என்னை ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே -2

Thayai pola Thetrineerae Lyrics in English

Thaayai pola thaettineerae nanti aiyaa Thakappanai pola sumanthavarae Nanti aiyaa En jeevanulla naalellaam Maravaen ummai Iyaesaiyaa -2 Ummaippol oru Theyvam illai 1. Ullam utainthu Alutha pothellaam Neer anpodu oti vantheerae En anpaana Dhevan neerae – 2 2. Viyaathiyilae padukkum pothellam Ennai thookki eduththu kunamaakkineer En parikaariyaanavarae -2 3.thunpa thuyara naeraththil ellam Ennai aatti thaetti Aravannaiththeerae Ennai thaettidum theyvam neerae -2

PowerPoint Presentation Slides for the song Thayai pola Thetrineerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thayai pola Thetrineerae PPT Thayai Pola Thetrineerae PPT

தாயை போல தேற்றிநீரே நன்றி ஐயா Thaayai pola thaettineerae nanti aiyaa தகப்பனை போல சுமந்தவரே Thakappanai pola sumanthavarae நன்றி ஐயா Nanti aiyaa என் ஜீவனுள்ள நாளெல்லாம் En jeevanulla naalellaam மறவேன் உம்மை Maravaen ummai இயேசையா -2 Iyaesaiyaa -2 உம்மைப்போல் ஒரு Ummaippol oru தெய்வம் இல்லை Theyvam illai 1. உள்ளம் உடைந்து 1. Ullam utainthu அழுத போதெல்லாம் Alutha pothellaam நீர் அன்போடு ஓடி வந்தீரே Neer anpodu oti vantheerae என் அன்பான தேவன் நீரே – 2 En anpaana Dhevan neerae – 2 2. வியாதியிலே படுக்கும் போதெல்லம் 2. Viyaathiyilae padukkum pothellam என்னை தூக்கி எடுத்து குணமாக்கிநீர் Ennai thookki eduththu kunamaakkineer என் பரிகாரியானவரே -2 En parikaariyaanavarae -2 3.துன்ப துயர நேரத்தில் எல்லம் 3.thunpa thuyara naeraththil ellam என்னை ஆற்றி தேற்றி Ennai aatti thaetti அரவணைத்தீரே Aravannaiththeerae என்னை தேற்றிடும் தெய்வம் நீரே -2 Ennai thaettidum theyvam neerae -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum