Thaveethin Kumarane - தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே
தாவீதின் குமாரனே
எனக்கு இரங்குமே – 2
வழியருகே அமர்ந்து
புதுவாழ்வு கேட்டுசத்தமிட்டு கூப்பிடுறேன் – 2 – தாவீதின் குமாரனே
1.எதற்குமே Layak இல்ல
எதற்குமே use இல்ல – 2
பார்க்கின்ற மனிதர்கள்
பரிகசிக்கும் அளவில் வாழ்க்கை
Waste ஆச்சே – 2 – (என்னை)
குமாரனே இரங்குமே
குற்றங்களை மன்னியுமே – 2
2. Background எனக்கில்ல
எந்த ஆஸ்தியும் எனக்கில்ல – 2
உம்மை அழைக்கின்றபோது
அதட்டிடும் மனிதர்கள் என்னைச்
சுற்றி பெருகிடிச்சே – 2
குமாரனே இரங்குமே
என்னையும் வாழவைத்திடுமே – 2
3. Acting பண்ணி கூப்பிடல
உம்மை அன்போடு கூப்பிடுறேன் – 2
எந்தன் நிலையை அறிந்தஎன்
தெய்வம் இயேசுவே
எனக்கும் உதவிடுங்க – 2
குமாரனே இரங்குமே
கூக்குரலகேட்டிடுமே – 2
- தாவீதின்குமாரனே
Thaveethin Kumarane - தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Thaveethin Kumarane - தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaveethin Kumarane - தாவீதின் குமாரனே எனக்கு இரங்குமே PPT Thaveethin Kumarane PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar