🏠 Lyrics Chords Bible

Thavarga Naan Uruvakkapadavillai - தவறாக நான் உருவாக்கபடவில்லை

தவறாக நான் உருவாக்கபடவில்லை

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai

Lyrics / Tamil
தவறாக நான் உருவாக்கபடவில்லை
பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை
மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை
முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை

என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர்
உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர்

என் வார்த்தையினால் அல்ல
என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை

பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய்
உம் சாயலால் உருவாக்கினீர்
உம் கிரியைகள் அதிசயமானவைகள்
என் ஆன்மா என்றும் உமை பாடும்

சேற்றிலே இருந்த என்னை உம் பிள்ளையாய்
நீர் தங்கும் ஆலயமாய் உருவாக்கினீர்
நீர் செய்த நன்மைகள் அளவிட முடியாது
ஆயிரம் நாவுகள் போதாதே

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga Naan Uruvakkapadavillai Lyrics in English

Thavaraaka naan uruvaakkapadavillai -Thavarga naan Uruvakkapadavillai Lyrics / Tamil Thavaraaka naan uruvaakkapadavillai Pirayojanamatta vaalkai enakkillai Manithan en Nnokkai kurippathillai Mukamooti vaalkai en alaippu illai Ennai therintheduththeer umakkaay piriththeduththeer Uma iraththam sinthi en vaalkkaikku arththam thantheer En vaarththaiyinaal alla En vaalkkaiyinaalae ummaikku aaraathanai Piramikkaththakkathaay athisayamaay Um saayalaal uruvaakkineer Um kiriyaikal athisayamaanavaikal En aanmaa entum umai paadum Settilae iruntha ennai um pillaiyaay Neer thangum aalayamaay uruvaakkineer Neer seytha nanmaikal alavida mutiyaathu Aayiram naavukal pothaathae

PowerPoint Presentation Slides for the song தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga Naan Uruvakkapadavillai

by clicking the fullscreen button in the Top left. Or you can download தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga Naan Uruvakkapadavillai PPT Thavarga Naan Uruvakkapadavillai PPT

தவறாக நான் உருவாக்கபடவில்லை -Thavarga naan Uruvakkapadavillai Thavaraaka naan uruvaakkapadavillai -Thavarga naan Uruvakkapadavillai Lyrics / Tamil தவறாக நான் உருவாக்கபடவில்லை Thavaraaka naan uruvaakkapadavillai பிரயோஜனமற்ற வாழ்கை எனக்கில்லை Pirayojanamatta vaalkai enakkillai மனிதன் என் நோக்கை குறிப்பதில்லை Manithan en Nnokkai kurippathillai முகமூடி வாழ்கை என் அழைப்பு இல்லை Mukamooti vaalkai en alaippu illai என்னை தெரிந்தெடுத்தீர் உமக்காய் பிரித்தெடுத்தீர் Ennai therintheduththeer umakkaay piriththeduththeer உம இரத்தம் சிந்தி என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தீர் Uma iraththam sinthi en vaalkkaikku arththam thantheer என் வார்த்தையினால் அல்ல En vaarththaiyinaal alla என் வாழ்க்கையினாலே உம்மைக்கு ஆராதனை En vaalkkaiyinaalae ummaikku aaraathanai பிரமிக்கத்தக்கதாய் அதிசயமாய் Piramikkaththakkathaay athisayamaay உம் சாயலால் உருவாக்கினீர் Um saayalaal uruvaakkineer உம் கிரியைகள் அதிசயமானவைகள் Um kiriyaikal athisayamaanavaikal என் ஆன்மா என்றும் உமை பாடும் En aanmaa entum umai paadum சேற்றிலே இருந்த என்னை உம் பிள்ளையாய் Settilae iruntha ennai um pillaiyaay நீர் தங்கும் ஆலயமாய் உருவாக்கினீர் Neer thangum aalayamaay uruvaakkineer நீர் செய்த நன்மைகள் அளவிட முடியாது Neer seytha nanmaikal alavida mutiyaathu ஆயிரம் நாவுகள் போதாதே Aayiram naavukal pothaathae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum