Thattu Thadumaari Nirkkum - தட்டு தடுமாறி நிற்கும்
தட்டு தடுமாறி நிற்கும்
Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்
En Vazhvil Ellam Yesuve | John Joseph
தட்டு தடுமாறி நிற்கும்
என்னை தொட்டு
தாலாட்டு தெய்வம் நீரே-2
தந்தை நீரே தாயும் நீரே
என் வாழ்வில் எல்லாம் இயேசுவே -2
1 நான் தடுமாறினேன்
உம் கரம் தாங்கியது
உம்மிடம் தவழ்ந்திட்டேன்
என் தேவை எல்லாம் சந்தித்தீர் -2- தட்டு தடுமாறி
2 வழி மாறினேன்
கிருபை இரட்சித்தது
நீர் என்னை தேடி வந்தீர்
என்னை உம் தோளில் சுமந்திடவே -2-தட்டு தடுமாறி
3 காயப்பட்டேன் மன காயப்பட்டேன்
உம் பாதம் பணிந்திடேன்
மன பாரமும் நீங்கியதே -2 -தட்டு தடுமாறி
Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும் PPT Thattu Thadumaari Nirkkum PPT
Thattu Thadumaari Nirkkum- தட்டு தடுமாறி நிற்கும் Song Meaning
Thattu Thadumaari Nirkkum- Plate stumbles
En Vazhvil Ellam Yesuve | John Joseph
The plate will stumble
touch me
Lullaby goddess Neere-2
You are the father and you are the mother
Everything in my life is Jesus -2
1 I stumbled
Your hand holds
I crawled to you
You have met all my needs -2- The plate tripped
I switched 2 ways
Grace saved
You came looking for me
To carry me on your shoulders -2-plate stumbling
3 I was hurt and mentally hurt
I bow at your feet
The mental burden is also gone – 2 – plate stumbling
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum