🏠 Lyrics Chords Bible

Tharunam Ithil Arul Sei - தருணம் இதில் அருள் செய்

தருணம் இதில் அருள் செய்

தருணம் இதில் அருள் செய்

பல்லவி

தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது
தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன்

அனுபல்லவி

மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து,
வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. – தருணம்

சரணங்கள்

1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற
ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே,
பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப்[1]
பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர. – தருணம்

2. வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை, விருப்போடு நீர்
வாரும், எனைச்சேரும், என்ற சீரை அறிந்தே ஏழையேன்;
திருத்தமுடன் எனைக்காத்து, நற்கருத்தை அளித்திருத்த அருள்
செய்ய, நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன், ஐயனே. – தருணம்

Tharunam Ithil Arul Sei - தருணம் இதில் அருள் செய் Lyrics in English

Tharunam ithil arul sey Pallavi Tharunam ithil arul sey, yaesuparanae, paavach sumaiyaanathu Thaanga aelaiyaalae ari thaengal ura laanaen Anupallavi Marana mathin uramae oliththalakaith thiram aravae seythu, Vathaiyae vilaiththidu theevinai sithaiya vakai puri, paranae. – tharunam Saranangal 1. Ulakar uraு pavamaanathaith thalaimael sumantha thathanai ara Olikka, nannpar selikka, vanam thelikka vantha param porulae, Pala kaalam ith thalamae oru nilaiyae enap pulamee thunnip[1] Paalil ali aelai thanai aalavae ivvaelai vara. – tharunam 2. Varuththa mudan akap paaramae thariththor thamai, viruppodu neer Vaarum, enaichchaேrum, enta seerai arinthae aelaiyaen; Thiruththamudan enaikkaaththu, narkaruththai aliththiruththa arul Seyya, naanum uyyak karunnai peyyak kenjinaen, aiyanae. – tharunam

PowerPoint Presentation Slides for the song Tharunam Ithil Arul Sei - தருணம் இதில் அருள் செய்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Tharunam Ithil Arul Sei - தருணம் இதில் அருள் செய் PPT Tharunam Ithil Arul Sei PPT

தருணம் இதில் அருள் செய் Tharunam ithil arul sey பல்லவி Pallavi தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது Tharunam ithil arul sey, yaesuparanae, paavach sumaiyaanathu தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன் Thaanga aelaiyaalae ari thaengal ura laanaen அனுபல்லவி Anupallavi மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து, Marana mathin uramae oliththalakaith thiram aravae seythu, வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. – தருணம் Vathaiyae vilaiththidu theevinai sithaiya vakai puri, paranae. – tharunam சரணங்கள் Saranangal 1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற 1. Ulakar uraு pavamaanathaith thalaimael sumantha thathanai ara ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே, Olikka, nannpar selikka, vanam thelikka vantha param porulae, பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப்[1] Pala kaalam ith thalamae oru nilaiyae enap pulamee thunnip[1] பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர. – தருணம் Paalil ali aelai thanai aalavae ivvaelai vara. – tharunam 2. வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை, விருப்போடு நீர் 2. Varuththa mudan akap paaramae thariththor thamai, viruppodu neer வாரும், எனைச்சேரும், என்ற சீரை அறிந்தே ஏழையேன்; Vaarum, enaichchaேrum, enta seerai arinthae aelaiyaen; திருத்தமுடன் எனைக்காத்து, நற்கருத்தை அளித்திருத்த அருள் Thiruththamudan enaikkaaththu, narkaruththai aliththiruththa arul செய்ய, நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன், ஐயனே. – தருணம் Seyya, naanum uyyak karunnai peyyak kenjinaen, aiyanae. – tharunam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum