🏠 Lyrics Chords Bible

Thanthanai Thuthipome Salvation Army Version - தந்தானைத் துதிப்போமே

தந்தானைத் துதிப்போமே

பல்லவி

தந்தானைத் துதிப்போமே – தேவ
தாசரே கவி பாடிப் பாடி

அனுபல்லவி

விந்தையாய் நமக்கனந் தனந்தமான
விள்ளற் கரியதோர் நன்மை மிக மிக

சரணங்கள்

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து
ஐய னேசுக் குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே – நாமும் – தந்

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக் கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனாமாரி போற் பெய்துமே – தந்

3. சுத்தாங்கத்து நற் சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தமின்
இரத்தத்தைச் சிந்தி எடுத்து உயிர் வரம் – தந்

4. தூரந் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கி எடுத்துக் கரத்தினி லேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து உனை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னே! – தந்

Thanthanai Thuthipome Salvation Army Version - தந்தானைத் துதிப்போமே Lyrics in English

Pallavi Thanthaanaith thuthippomae – thaeva Thaasarae kavi paatip paati Anupallavi Vinthaiyaay namakkanan thananthamaana Villar kariyathor nanmai mika mika Saranangal 1. Oyyaaraththuch seeyonae – neeyum Meyyaakavae kalikoornthu naernthu Aiya naesuk kunin kaiyaik kooppith thuthi Seykuvaiyae makil kolluvaiyae – naamum – than 2. Kannnnaarak kaliththaayae – nanmaik Kaatchiyaik kanndu rusiththup pusiththu Ennnuk kadangaatha eththanaiyo nanmai Innumunmaer sonaamaari por peythumae – than 3. Suththaangaththu nar Sabaiyae – unai Muttaாyk kollavae alainthu thirinthu Saththuk kulainthunaich sakthiyaakkath thamin Iraththaththaich sinthi eduththu uyir varam – than 4. Thooran thirintha seeyonae – unaith Thookki eduththuk karaththini laenthi Aarangal pootti alangariththu unai Aththan manavaatti yaakkinathu ennae! – than

PowerPoint Presentation Slides for the song Thanthanai Thuthipome Salvation Army Version - தந்தானைத் துதிப்போமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thanthanai Thuthipome Salvation Army Version - தந்தானைத் துதிப்போமே PPT Thanthanai Thuthipome Salvation Army Version PPT

பல்லவி Pallavi தந்தானைத் துதிப்போமே – தேவ Thanthaanaith thuthippomae – thaeva தாசரே கவி பாடிப் பாடி Thaasarae kavi paatip paati அனுபல்லவி Anupallavi விந்தையாய் நமக்கனந் தனந்தமான Vinthaiyaay namakkanan thananthamaana விள்ளற் கரியதோர் நன்மை மிக மிக Villar kariyathor nanmai mika mika சரணங்கள் Saranangal 1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும் 1. Oyyaaraththuch seeyonae – neeyum மெய்யாகவே களிகூர்ந்து நேர்ந்து Meyyaakavae kalikoornthu naernthu ஐய னேசுக் குனின் கையைக் கூப்பித் துதி Aiya naesuk kunin kaiyaik kooppith thuthi செய்குவையே மகிழ் கொள்ளுவையே – நாமும் – தந் Seykuvaiyae makil kolluvaiyae – naamum – than 2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக் 2. Kannnnaarak kaliththaayae – nanmaik காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து Kaatchiyaik kanndu rusiththup pusiththu எண்ணுக் கடங்காத எத்தனையோ நன்மை Ennnuk kadangaatha eththanaiyo nanmai இன்னுமுன்மேற் சோனாமாரி போற் பெய்துமே – தந் Innumunmaer sonaamaari por peythumae – than 3. சுத்தாங்கத்து நற் சபையே – உனை 3. Suththaangaththu nar Sabaiyae – unai முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து Muttaாyk kollavae alainthu thirinthu சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தமின் Saththuk kulainthunaich sakthiyaakkath thamin இரத்தத்தைச் சிந்தி எடுத்து உயிர் வரம் – தந் Iraththaththaich sinthi eduththu uyir varam – than 4. தூரந் திரிந்த சீயோனே – உனைத் 4. Thooran thirintha seeyonae – unaith தூக்கி எடுத்துக் கரத்தினி லேந்தி Thookki eduththuk karaththini laenthi ஆரங்கள் பூட்டி அலங்கரித்து உனை Aarangal pootti alangariththu unai அத்தன் மணவாட்டி யாக்கினது என்னே! – தந் Aththan manavaatti yaakkinathu ennae! – than

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum