🏠 Lyrics Chords Bible

Thanthaen Ennai Iyaesuvae - தந்தேன் என்னை இயேசுவே

தந்தேன் என்னை இயேசுவே

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்

1. ஜீவகாலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ப+வில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன்

4. கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்க்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்

Thanthaen Ennai Iyaesuvae Lyrics in English

Thanthaen ennai Yesuvae Intha naeramae umakkae Unthanukkae ooliyanj seyyath Thanthaen ennaith thaangiyarulum 1. Jeevakaalam muluthum Thaeva panni seythiduvaen Pa+vil kadum por purikaiyil Kaavum unthan karaththinil vaiththu 2. Ulakor ennai nerukkip Palamaay yuththam seythitinum Nalamaay sarva aayutham poonndu Naanilaththinil naathaa velluvaen 3. Unthan siththamae seyvaen Enthan siththam oliththiduvaen Entha idam enakkuk kaattinum Yesuvae angae itho pokiraேn 4. Kashdam, nashdam vanthaalum Thushdar kooti soolnthittalum Ashdathikkum aalum thaevanae Atiyaen ummil amarach seythidum 5. Ontumillai naan aiyaa Ummaalanti ontum seyyaen Antu seesharkkaliththa aaviyaal Inte atiyaenai nirappum

PowerPoint Presentation Slides for the song Thanthaen Ennai Iyaesuvae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thanthaen Ennai Iyaesuvae PPT

தந்தேன் என்னை இயேசுவே Thanthaen ennai Yesuvae இந்த நேரமே உமக்கே Intha naeramae umakkae உந்தனுக்கே ஊழியஞ் செய்யத் Unthanukkae ooliyanj seyyath தந்தேன் என்னைத் தாங்கியருளும் Thanthaen ennaith thaangiyarulum 1. ஜீவகாலம் முழுதும் 1. Jeevakaalam muluthum தேவ பணி செய்திடுவேன் Thaeva panni seythiduvaen ப+வில் கடும் போர் புரிகையில் Pa+vil kadum por purikaiyil காவும் உந்தன் கரத்தினில் வைத்து Kaavum unthan karaththinil vaiththu 2. உலகோர் என்னை நெருக்கிப் 2. Ulakor ennai nerukkip பலமாய் யுத்தம் செய்திடினும் Palamaay yuththam seythitinum நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு Nalamaay sarva aayutham poonndu நானிலத்தினில் நாதா வெல்லுவேன் Naanilaththinil naathaa velluvaen 3. உந்தன் சித்தமே செய்வேன் 3. Unthan siththamae seyvaen எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் Enthan siththam oliththiduvaen எந்த இடம் எனக்குக் காட்டினும் Entha idam enakkuk kaattinum இயேசுவே அங்கே இதோ போகிறேன் Yesuvae angae itho pokiraேn 4. கஷ்டம், நஷ்டம் வந்தாலும் 4. Kashdam, nashdam vanthaalum துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும் Thushdar kooti soolnthittalum அஷ்டதிக்கும் ஆளும் தேவனே Ashdathikkum aalum thaevanae அடியேன் உம்மில் அமரச் செய்திடும் Atiyaen ummil amarach seythidum 5. ஒன்றுமில்லை நான் ஐயா 5. Ontumillai naan aiyaa உம்மாலன்றி ஒன்றும் செய்யேன் Ummaalanti ontum seyyaen அன்று சீஷர்க்களித்த ஆவியால் Antu seesharkkaliththa aaviyaal இன்றே அடியேனை நிரப்பும் Inte atiyaenai nirappum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum