🏠 Lyrics Chords Bible

Thaniyaai Engum Aalainthean - தனியாய் எங்கும் அலைந்தேனே

தனியாய் எங்கும் அலைந்தேனே

தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean

தனியாய் எங்கும் அலைந்தேனே
உறவுகள் இல்லை ஏங்குகின்றேன்
குப்பை என்று கருதப்பட்டேன்
கர்த்தர் என்னை கரம் பிடித்தார்

1.நான் ஒரு தனிமரமாகவே இருந்தேன்
சொந்தமாய் என்னிடம் ஒன்றுமில்லை
கனியற்ற மரமாய் சோர்வடைந்தேன்
பயனுள்ள மரமாய் தழைக்க செய்தார்
2.இயேசு என் அருகினில் நிற்பதை கண்டேன்
நீ அறியாத காரியம் செய்வேன் என்றார்
நல்ல மேய்ப்பனின் சத்தம் கேட்டேன்
நிறைவான கனிகளை கொடுக்க செய்தார்

3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேனே
இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுவேன்
அறுபதும் நூறுமாய் பலன் தருவேன்
அவருக்காய் செழிப்பாய் வளர்ந்திடுவேன்

தனியாய் எங்கும் அலைந்தேனே - Thaniyaai Engum Aalainthean Lyrics in English

Thaniyaay engum alainthaenae – Thaniyaai Engum Aalainthean Thaniyaay engum alainthaenae Uravukal illai aengukinten Kuppai entu karuthappattaேn Karththar ennai karam pitiththaar 1.naan oru thanimaramaakavae irunthaen Sonthamaay ennidam ontumillai Kaniyatta maramaay sorvatainthaen Payanulla maramaay thalaikka seythaar 2.Yesu en arukinil nirpathai kanntaen Nee ariyaatha kaariyam seyvaen entar Nalla maeyppanin saththam kaettaேn Niraivaana kanikalai kodukka seythaar 3. Parisuththamaay naan vaalnthiduvaenae Yesuvin paathaththil amarnthiduvaen Araுpathum nooraுmaay palan tharuvaen Avarukkaay selippaay valarnthiduvaen

PowerPoint Presentation Slides for the song தனியாய் எங்கும் அலைந்தேனே - Thaniyaai Engum Aalainthean

by clicking the fullscreen button in the Top left. Or you can download தனியாய் எங்கும் அலைந்தேனே - Thaniyaai Engum Aalainthean PPT Thaniyaai Engum Aalainthean PPT

தனியாய் எங்கும் அலைந்தேனே – Thaniyaai Engum Aalainthean Thaniyaay engum alainthaenae – Thaniyaai Engum Aalainthean தனியாய் எங்கும் அலைந்தேனே Thaniyaay engum alainthaenae உறவுகள் இல்லை ஏங்குகின்றேன் Uravukal illai aengukinten குப்பை என்று கருதப்பட்டேன் Kuppai entu karuthappattaேn கர்த்தர் என்னை கரம் பிடித்தார் Karththar ennai karam pitiththaar 1.நான் ஒரு தனிமரமாகவே இருந்தேன் 1.naan oru thanimaramaakavae irunthaen சொந்தமாய் என்னிடம் ஒன்றுமில்லை Sonthamaay ennidam ontumillai கனியற்ற மரமாய் சோர்வடைந்தேன் Kaniyatta maramaay sorvatainthaen பயனுள்ள மரமாய் தழைக்க செய்தார் Payanulla maramaay thalaikka seythaar 2.இயேசு என் அருகினில் நிற்பதை கண்டேன் 2.Yesu en arukinil nirpathai kanntaen நீ அறியாத காரியம் செய்வேன் என்றார் Nee ariyaatha kaariyam seyvaen entar நல்ல மேய்ப்பனின் சத்தம் கேட்டேன் Nalla maeyppanin saththam kaettaேn நிறைவான கனிகளை கொடுக்க செய்தார் Niraivaana kanikalai kodukka seythaar 3. பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேனே 3. Parisuththamaay naan vaalnthiduvaenae இயேசுவின் பாதத்தில் அமர்ந்திடுவேன் Yesuvin paathaththil amarnthiduvaen அறுபதும் நூறுமாய் பலன் தருவேன் Araுpathum nooraுmaay palan tharuvaen அவருக்காய் செழிப்பாய் வளர்ந்திடுவேன் Avarukkaay selippaay valarnthiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum