🏠 Lyrics Chords Bible

Thanimai Illayae - தனிமை இல்லையே

தனிமை இல்லையே

தனிமை இல்லையே
வாழ்க்கை பயணத்திலே (2)
நிழலை போல பிரிந்திடாமல்
எனக்குள் வாழ்பவரே (2)

என் சுவாசமே
என் உயிரே
எனக்குள் வாழ்பவரே (2)

யாரும் காணும் முன்னே
என்னை உம் கண்கள் கண்டதே (2)

கண்டவர் என்னை விடமாடீர்
அழைத்தவர் என்னை மறபதில்ல

என் சுவாசமே
என் உயிரே
எனக்குள் வாழ்பவரே (2)

யெகோவா ஷம்மா
என்னோடு என்றும் இருப்பவரே
என்னை விட்டு பிரியாத
நல்ல தகப்பனே
யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
அப்பா இருக்க அனாதை இல்லையே
யெகோவா ஷம்மா தனிமை இல்லையே
அப்பா இருக்க பயமும் இல்லையே

தனிமை இல்லையே - Thanimai Illayae Lyrics in English

Thanimai illaiyae Vaalkkai payanaththilae (2) Nilalai pola pirinthidaamal Enakkul vaalpavarae (2) En suvaasamae En uyirae Enakkul vaalpavarae (2) Yaarum kaanum munnae Ennai um kannkal kanndathae (2) Kanndavar ennai vidamaateer Alaiththavar ennai marapathilla En suvaasamae En uyirae Enakkul vaalpavarae (2) Yekovaa shammaa Ennodu entum iruppavarae Ennai vittu piriyaatha Nalla thakappanae Yekovaa shammaa thanimai illaiyae Appaa irukka anaathai illaiyae Yekovaa shammaa thanimai illaiyae Appaa irukka payamum illaiyae

PowerPoint Presentation Slides for the song தனிமை இல்லையே - Thanimai Illayae

by clicking the fullscreen button in the Top left. Or you can download தனிமை இல்லையே - Thanimai Illayae PPT Thanimai Illayae PPT

தனிமை இல்லையே Thanimai illaiyae வாழ்க்கை பயணத்திலே (2) Vaalkkai payanaththilae (2) நிழலை போல பிரிந்திடாமல் Nilalai pola pirinthidaamal எனக்குள் வாழ்பவரே (2) Enakkul vaalpavarae (2) என் சுவாசமே En suvaasamae என் உயிரே En uyirae எனக்குள் வாழ்பவரே (2) Enakkul vaalpavarae (2) யாரும் காணும் முன்னே Yaarum kaanum munnae என்னை உம் கண்கள் கண்டதே (2) Ennai um kannkal kanndathae (2) கண்டவர் என்னை விடமாடீர் Kanndavar ennai vidamaateer அழைத்தவர் என்னை மறபதில்ல Alaiththavar ennai marapathilla என் சுவாசமே En suvaasamae என் உயிரே En uyirae எனக்குள் வாழ்பவரே (2) Enakkul vaalpavarae (2) யெகோவா ஷம்மா Yekovaa shammaa என்னோடு என்றும் இருப்பவரே Ennodu entum iruppavarae என்னை விட்டு பிரியாத Ennai vittu piriyaatha நல்ல தகப்பனே Nalla thakappanae யெகோவா ஷம்மா தனிமை இல்லையே Yekovaa shammaa thanimai illaiyae அப்பா இருக்க அனாதை இல்லையே Appaa irukka anaathai illaiyae யெகோவா ஷம்மா தனிமை இல்லையே Yekovaa shammaa thanimai illaiyae அப்பா இருக்க பயமும் இல்லையே Appaa irukka payamum illaiyae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar