🏠 Lyrics Chords Bible

Sona sona sona - சோனா சோனா சோனா

சோனா சோனா சோனா

சோனா சோனா சோனா
இயேசு பங்காரு தானா -2
அவர் தில்லு Pure Gold
அவர் சொல்லு வெல்லும் World -2

அவர போல யாரும் இல்ல
பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம்
அவருக்குள்ள வாழும் வாழ்க்க
பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம்

சோனா சோனா சோனா
இயேசு பங்காரு தானா -2

பசிச்சவனுக்கு ஆகாரம் கொடுப்பார்
அதுதான் அவரின் மனசு
ஏழை என்றால் இறங்கி வருவார்
அதுதான் இயேசுவின் சிறப்பு – 2
பகைப்பவர்க்கு நன்மை செய்வார்
சத்துருவை சிநேகம் செய்வார் -2

அநாதை என்று யார் வந்தாலும்
அரவணைக்கும் மனசு
அப்பா பிதாவே என்று சொன்னால்
ஏற்றுக் கொள்ளும் சிறப்பு -2
மனதுருகும் தேவன் தான்யா
அவர் மனசு சொர்ணம் தான்யா -2

விழுந்து போனால் தூக்கி விடுவார்
அது தான் இயேசுவின் மனசு
உனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அது தான் இயேசுவின் சிறப்பு -2
மனதுருக்கம் கொண்டவர் அவர் தான்
மரணத்தையே வென்றவர் அவர் தான் -2

Thangamanavarae – Sona sona sona Lyrics in English

Sonaa sonaa sonaa Yesu pangaaru thaanaa -2 Avar thillu Pure Gold Avar sollu vellum World -2 Avara pola yaarum illa Parisuththam Parisuththam Parisuththam Avarukkulla vaalum vaalkka Parisuththam Parisuththam Parisuththam Sonaa sonaa sonaa Yesu pangaaru thaanaa -2 Pasichchavanukku aakaaram koduppaar Athuthaan avarin manasu Aelai ental irangi varuvaar Athuthaan Yesuvin sirappu – 2 Pakaippavarkku nanmai seyvaar Saththuruvai sinaekam seyvaar -2 Anaathai entu yaar vanthaalum Aravannaikkum manasu Appaa pithaavae entu sonnaal Aettaுk kollum sirappu -2 Manathurukum Dhevan thaanyaa Avar manasu sornam thaanyaa -2 Vilunthu ponaal thookki viduvaar Athu thaan Yesuvin manasu Unakkaaka yaavaiyum seythu mutippaar Athu thaan Yesuvin sirappu -2 Manathurukkam konndavar avar thaan Maranaththaiyae ventavar avar thaan -2

PowerPoint Presentation Slides for the song Thangamanavarae – Sona sona sona

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thangamanavarae – Sona sona sona PPT Sona sona sona PPT

சோனா சோனா சோனா Sonaa sonaa sonaa இயேசு பங்காரு தானா -2 Yesu pangaaru thaanaa -2 அவர் தில்லு Pure Gold Avar thillu Pure Gold அவர் சொல்லு வெல்லும் World -2 Avar sollu vellum World -2 அவர போல யாரும் இல்ல Avara pola yaarum illa பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் Parisuththam Parisuththam Parisuththam அவருக்குள்ள வாழும் வாழ்க்க Avarukkulla vaalum vaalkka பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் Parisuththam Parisuththam Parisuththam சோனா சோனா சோனா Sonaa sonaa sonaa இயேசு பங்காரு தானா -2 Yesu pangaaru thaanaa -2 பசிச்சவனுக்கு ஆகாரம் கொடுப்பார் Pasichchavanukku aakaaram koduppaar அதுதான் அவரின் மனசு Athuthaan avarin manasu ஏழை என்றால் இறங்கி வருவார் Aelai ental irangi varuvaar அதுதான் இயேசுவின் சிறப்பு – 2 Athuthaan Yesuvin sirappu – 2 பகைப்பவர்க்கு நன்மை செய்வார் Pakaippavarkku nanmai seyvaar சத்துருவை சிநேகம் செய்வார் -2 Saththuruvai sinaekam seyvaar -2 அநாதை என்று யார் வந்தாலும் Anaathai entu yaar vanthaalum அரவணைக்கும் மனசு Aravannaikkum manasu அப்பா பிதாவே என்று சொன்னால் Appaa pithaavae entu sonnaal ஏற்றுக் கொள்ளும் சிறப்பு -2 Aettaுk kollum sirappu -2 மனதுருகும் தேவன் தான்யா Manathurukum Dhevan thaanyaa அவர் மனசு சொர்ணம் தான்யா -2 Avar manasu sornam thaanyaa -2 விழுந்து போனால் தூக்கி விடுவார் Vilunthu ponaal thookki viduvaar அது தான் இயேசுவின் மனசு Athu thaan Yesuvin manasu உனக்காக யாவையும் செய்து முடிப்பார் Unakkaaka yaavaiyum seythu mutippaar அது தான் இயேசுவின் சிறப்பு -2 Athu thaan Yesuvin sirappu -2 மனதுருக்கம் கொண்டவர் அவர் தான் Manathurukkam konndavar avar thaan மரணத்தையே வென்றவர் அவர் தான் -2 Maranaththaiyae ventavar avar thaan -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum