🏠 Lyrics Chords Bible

Tham Rathathal Thoitha Angi Porthu - தம் ரத்ததததில் தோய்ந்த

தம் ரத்ததததில் தோய்ந்த

தம் ரத்ததததில் தோய்ந்த

 
I கேள்வி

1. தம் ரத்ததததில் தோய்ந்த
அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப
நடந்து

2. பாரச் சிலுவையால்
சோர்வுறவே
துனையாள் நிற்கின்றான்
பாதையே.

3. கூடியே செல்கின்றார்
அப்பாதையே
பின்னே தாங்குகின்றான்
சீமோனே

4. குருசை சுமந்தெங்கே
செல்லுகின்றார்?
முன் தபங்கிச் சுமக்கும்
அவர் யார்?

II மறுமொழி

5. அவர் பின் செல்லுங்கள்
கல்வாரிக்கே
அவர் பராபரன்
மைந்தனே.

6. அவரின் நேசரே,
நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று
பாருமே.

7. சிலுவைச் சரிதை
கற்றுக் கொள்வீர்
பேரன்பை அதனால்
அறிவீர்.

8. பாதையில் செல்வோரே:
முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ
சௌந்தரியம்?

III சிலுவை சரிதை

9. குருசில் அறையுண்ட
மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன்
எனக்காய்

10. கூர் முள் உம் கிரீடமாம்
குரூசாசனம்
சிந்தினீர் எனக்காய்
உம் ரத்தம்

11. உம் தலை சாய்க்கவோ
திண்டு இல்லை:
கட்டையாம் சிலுவை
உம் மெத்தை.

12. ஆணி கை கால், ஈட்டி
பக்கம் பாய்ந்தும்,
ஒத்தாசைக்கங்கில்லை
எவரும்

13. பட்டபகல் இதோ
ராவாயிற்றே:
தூரத்தில் நிற்கின்றார்
உற்றாரே.

14. ஆ, பெரும் ஓலமே!
தோய் சோரியில்
உம் சிரம் சாய்க்கிறீர்
மார்பினில்:

15. சாகும் கள்ளன் உம்மை
நிந்திக்கவும்,
சகிக்கின்றீரே நீர்
என்னாலும்.

16. தூரத்தில் தனியாய்
உம் சொந்தத்தார்
மௌனமாய் அழுது
நிற்கின்றார்.

17. “இயேசு நாசரேத்தான்
யூதர் ராஜா”
என்னும் விலாசம் உம்
பட்டமோ?

18. பாவி என் பொருட்டு
மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை
காண்கின்றீர்?

IV சிலுவையின் அழைப்பு
(குருவானவர் பாடுவது)

19. நோவில் பெற்றேன் சேயே:
அன்பில் காத்தேன்
நீ வண்ணில் சேரவே
நான் வந்தேன்.

20. தூரமாய் அலையும்
உன்னைக் கண்டேன்:
என்னண்டைக் கிட்டிவா,
அணைப்பேன்.

21. என் ரத்தம் சிந்தினேன்
உன் பொருட்டாய்:
உன்னைக் கொள்ள வந்தேன்
சொந்தமாய்.

22. எனக்காய் அழாதே,
அன்பின் சேயே:
போராடு, மோட்சத்தில்
சேரவே.

V இயேசுவை நாம் வேண்டல்

23. நான் துன்ப இருளில்
விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே
செல்வேனே:

24. எப்பாரமாயினும்
உம் சிலுவை
நீர் தாங்கின் சுமப்பேன்
உம்மோடே.

25. நீர் என்னைச் சொந்தமாய்
கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர்
ஆவாரே?

26. இம்மையில் உம்மண்டை
நான் தங்கியே
மறுமையில் வாழ
செய்யுமே.

Tham Rathathal Thoitha Angi Porthu Lyrics in English

Tham raththathathathil thoyntha   I kaelvi 1. Tham raththathathathil thoyntha Angi porththu, Maathar pin pulampa Nadanthu 2. Paarach siluvaiyaal Sorvuravae Thunaiyaal nirkintan Paathaiyae. 3. Kootiyae selkintar Appaathaiyae Pinnae thaangukintan Seemonae 4. Kurusai sumanthengae Sellukintar? Mun thapangich sumakkum Avar yaar? II maraுmoli 5. Avar pin sellungal Kalvaarikkae Avar paraaparan Mainthanae. 6. Avarin naesarae, Nintu, satte Thivviya mukam uttaு Paarumae. 7. Siluvaich sarithai Kattaுk kolveer Paeranpai athanaal Ariveer. 8. Paathaiyil selvorae: Mun aekidum Roopaththil kaanneero Saunthariyam? III siluvai sarithai 9. Kurusil araiyunnda Manithanaay Ummai Nnokkukinten Enakkaay 10. Koor mul um kireedamaam Kuroosaasanam Sinthineer enakkaay Um raththam 11. Um thalai saaykkavo Thinndu illai: Kattaைyaam siluvai Um meththai. 12. Aanni kai kaal, eetti Pakkam paaynthum, Oththaasaikkangillai Evarum 13. Pattapakal itho Raavaayitte: Thooraththil nirkintar Uttaாrae. 14. Aa, perum olamae! Thoy soriyil Um siram saaykkireer Maarpinil: 15. Saakum kallan ummai Ninthikkavum, Sakikkinteerae neer Ennaalum. 16. Thooraththil thaniyaay Um sonthaththaar Maunamaay aluthu Nirkintar. 17. “Yesu naasaraeththaan Yoothar raajaa” Ennum vilaasam um Pattamo? 18. Paavi en poruttu Maalavum neer Ennil ennanmaiyai Kaannkinteer? IV siluvaiyin alaippu (kuruvaanavar paaduvathu) 19. Nnovil petten seyae: Anpil kaaththaen Nee vannnnil seravae Naan vanthaen. 20. Thooramaay alaiyum Unnaik kanntaen: Ennanntaik kittivaa, Annaippaen. 21. En raththam sinthinaen Un poruttay: Unnaik kolla vanthaen Sonthamaay. 22. Enakkaay alaathae, Anpin seyae: Poraadu, motchaththil Seravae. V Yesuvai naam vaenndal 23. Naan thunpa irulil Vinn jothiyae, Saamattum um pinnae Selvaenae: 24. Eppaaramaayinum Um siluvai Neer thaangin sumappaen Ummotae. 25. Neer ennaich sonthamaay Konndaal, vaeraே Yaar ummilum naesar Aavaarae? 26. Immaiyil ummanntai Naan thangiyae Maraுmaiyil vaala Seyyumae.

PowerPoint Presentation Slides for the song Tham Rathathal Thoitha Angi Porthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Tham Rathathal Thoitha Angi Porthu PPT

தம் ரத்ததததில் தோய்ந்த Tham raththathathathil thoyntha I கேள்வி I kaelvi 1. தம் ரத்ததததில் தோய்ந்த 1. Tham raththathathathil thoyntha அங்கி போர்த்து, Angi porththu, மாதர் பின் புலம்ப Maathar pin pulampa நடந்து Nadanthu 2. பாரச் சிலுவையால் 2. Paarach siluvaiyaal சோர்வுறவே Sorvuravae துனையாள் நிற்கின்றான் Thunaiyaal nirkintan பாதையே. Paathaiyae. 3. கூடியே செல்கின்றார் 3. Kootiyae selkintar அப்பாதையே Appaathaiyae பின்னே தாங்குகின்றான் Pinnae thaangukintan சீமோனே Seemonae 4. குருசை சுமந்தெங்கே 4. Kurusai sumanthengae செல்லுகின்றார்? Sellukintar? முன் தபங்கிச் சுமக்கும் Mun thapangich sumakkum அவர் யார்? Avar yaar? II மறுமொழி II maraுmoli 5. அவர் பின் செல்லுங்கள் 5. Avar pin sellungal கல்வாரிக்கே Kalvaarikkae அவர் பராபரன் Avar paraaparan மைந்தனே. Mainthanae. 6. அவரின் நேசரே, 6. Avarin naesarae, நின்று, சற்றே Nintu, satte திவ்விய முகம் உற்று Thivviya mukam uttaு பாருமே. Paarumae. 7. சிலுவைச் சரிதை 7. Siluvaich sarithai கற்றுக் கொள்வீர் Kattaுk kolveer பேரன்பை அதனால் Paeranpai athanaal அறிவீர். Ariveer. 8. பாதையில் செல்வோரே: 8. Paathaiyil selvorae: முன் ஏகிடும் Mun aekidum ரூபத்தில் காணீரோ Roopaththil kaanneero சௌந்தரியம்? Saunthariyam? III சிலுவை சரிதை III siluvai sarithai 9. குருசில் அறையுண்ட 9. Kurusil araiyunnda மனிதனாய் Manithanaay உம்மை நோக்குகின்றேன் Ummai Nnokkukinten எனக்காய் Enakkaay 10. கூர் முள் உம் கிரீடமாம் 10. Koor mul um kireedamaam குரூசாசனம் Kuroosaasanam சிந்தினீர் எனக்காய் Sinthineer enakkaay உம் ரத்தம் Um raththam 11. உம் தலை சாய்க்கவோ 11. Um thalai saaykkavo திண்டு இல்லை: Thinndu illai: கட்டையாம் சிலுவை Kattaைyaam siluvai உம் மெத்தை. Um meththai. 12. ஆணி கை கால், ஈட்டி 12. Aanni kai kaal, eetti பக்கம் பாய்ந்தும், Pakkam paaynthum, ஒத்தாசைக்கங்கில்லை Oththaasaikkangillai எவரும் Evarum 13. பட்டபகல் இதோ 13. Pattapakal itho ராவாயிற்றே: Raavaayitte: தூரத்தில் நிற்கின்றார் Thooraththil nirkintar உற்றாரே. Uttaாrae. 14. ஆ, பெரும் ஓலமே! 14. Aa, perum olamae! தோய் சோரியில் Thoy soriyil உம் சிரம் சாய்க்கிறீர் Um siram saaykkireer மார்பினில்: Maarpinil: 15. சாகும் கள்ளன் உம்மை 15. Saakum kallan ummai நிந்திக்கவும், Ninthikkavum, சகிக்கின்றீரே நீர் Sakikkinteerae neer என்னாலும். Ennaalum. 16. தூரத்தில் தனியாய் 16. Thooraththil thaniyaay உம் சொந்தத்தார் Um sonthaththaar மௌனமாய் அழுது Maunamaay aluthu நிற்கின்றார். Nirkintar. 17. “இயேசு நாசரேத்தான் 17. “Yesu naasaraeththaan யூதர் ராஜா” Yoothar raajaa” என்னும் விலாசம் உம் Ennum vilaasam um பட்டமோ? Pattamo? 18. பாவி என் பொருட்டு 18. Paavi en poruttu மாளவும் நீர் Maalavum neer என்னில் எந்நன்மையை Ennil ennanmaiyai காண்கின்றீர்? Kaannkinteer? IV சிலுவையின் அழைப்பு IV siluvaiyin alaippu (குருவானவர் பாடுவது) (kuruvaanavar paaduvathu) 19. நோவில் பெற்றேன் சேயே: 19. Nnovil petten seyae: அன்பில் காத்தேன் Anpil kaaththaen நீ வண்ணில் சேரவே Nee vannnnil seravae நான் வந்தேன். Naan vanthaen. 20. தூரமாய் அலையும் 20. Thooramaay alaiyum உன்னைக் கண்டேன்: Unnaik kanntaen: என்னண்டைக் கிட்டிவா, Ennanntaik kittivaa, அணைப்பேன். Annaippaen. 21. என் ரத்தம் சிந்தினேன் 21. En raththam sinthinaen உன் பொருட்டாய்: Un poruttay: உன்னைக் கொள்ள வந்தேன் Unnaik kolla vanthaen சொந்தமாய். Sonthamaay. 22. எனக்காய் அழாதே, 22. Enakkaay alaathae, அன்பின் சேயே: Anpin seyae: போராடு, மோட்சத்தில் Poraadu, motchaththil சேரவே. Seravae. V இயேசுவை நாம் வேண்டல் V Yesuvai naam vaenndal 23. நான் துன்ப இருளில் 23. Naan thunpa irulil விண் ஜோதியே, Vinn jothiyae, சாமட்டும் உம் பின்னே Saamattum um pinnae செல்வேனே: Selvaenae: 24. எப்பாரமாயினும் 24. Eppaaramaayinum உம் சிலுவை Um siluvai நீர் தாங்கின் சுமப்பேன் Neer thaangin sumappaen உம்மோடே. Ummotae. 25. நீர் என்னைச் சொந்தமாய் 25. Neer ennaich sonthamaay கொண்டால், வேறே Konndaal, vaeraே யார் உம்மிலும் நேசர் Yaar ummilum naesar ஆவாரே? Aavaarae? 26. இம்மையில் உம்மண்டை 26. Immaiyil ummanntai நான் தங்கியே Naan thangiyae மறுமையில் வாழ Maraுmaiyil vaala செய்யுமே. Seyyumae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum