🏠 Lyrics Chords Bible

Thallapatten - தள்ளப்பட்டேன்

தள்ளப்பட்டேன்

Thallapatten – தள்ளப்பட்டேன்

தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடல
தாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2
வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன்
திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

1.அநாதை ஆக்கிய உறவுகளை
அண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2
அடிமையாய் போன தேசத்திலே
அரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரே
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

2.வீண் பழியால் வந்த நிந்தைகளை
கடந்திட தந்தீர் உம் தயவை-2
செய்வதை எல்லாம் வாய்க்க செய்து
உயர்த்தினீர் இன்று என் தலையை
எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன்

Thallapatten - தள்ளப்பட்டேன் Lyrics in English

Thallapatten – thallappattaேn Thallappattaேn enna vetkappada vidala Thaangi konnteer unga ullangaiyila-2 Veesappattaேn kaasirku virkappattaேn Thirumpum thisaiyellaam kaayappattaேn-2 Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn 1.anaathai aakkiya uravukalai Annnnaarnthu paarththida seytheerae-2 Atimaiyaay pona thaesaththilae Ariyannaikkum maelaay uyarththineerae Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn 2.veenn paliyaal vantha ninthaikalai Kadanthida thantheer um thayavai-2 Seyvathai ellaam vaaykka seythu Uyarththineer intu en thalaiyai Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn

PowerPoint Presentation Slides for the song Thallapatten - தள்ளப்பட்டேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thallapatten - தள்ளப்பட்டேன் PPT Thallapatten PPT

Thallapatten – தள்ளப்பட்டேன் Thallapatten – thallappattaேn தள்ளப்பட்டேன் என்ன வெட்கப்பட விடல Thallappattaேn enna vetkappada vidala தாங்கி கொண்டீர் உங்க உள்ளங்கையில-2 Thaangi konnteer unga ullangaiyila-2 வீசப்பட்டேன் காசிற்கு விற்கப்பட்டேன் Veesappattaேn kaasirku virkappattaேn திரும்பும் திசையெல்லாம் காயப்பட்டேன்-2 Thirumpum thisaiyellaam kaayappattaேn-2 எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn 1.அநாதை ஆக்கிய உறவுகளை 1.anaathai aakkiya uravukalai அண்ணார்ந்து பார்த்திட செய்தீரே-2 Annnnaarnthu paarththida seytheerae-2 அடிமையாய் போன தேசத்திலே Atimaiyaay pona thaesaththilae அரியணைக்கும் மேலாய் உயர்த்தினீரே Ariyannaikkum maelaay uyarththineerae எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn 2.வீண் பழியால் வந்த நிந்தைகளை 2.veenn paliyaal vantha ninthaikalai கடந்திட தந்தீர் உம் தயவை-2 Kadanthida thantheer um thayavai-2 செய்வதை எல்லாம் வாய்க்க செய்து Seyvathai ellaam vaaykka seythu உயர்த்தினீர் இன்று என் தலையை Uyarththineer intu en thalaiyai எல்லாம் எனது நன்மைக்காக-2-தள்ளப்பட்டேன் Ellaam enathu nanmaikkaaka-2-thallappattaேn

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar